பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடபுலவியனர் 9.

ம்ார்பு, அவன் பகைவரைப் பாழ்படுத்தும் கொடுமை யுடையதாதலைக்கண்டு பாராட்டினர்:

"இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கைத் தமிழ்தலே மயங்கிய தலையாலங் கானத்து. மன்னுயிர்ப் பன்மையும், கடற்றத்து ஒருகையும் நின்ளுெடு தாக்கிய வென்வேற் செழிய! இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும் போன்மென விரும்பி முயங்கினென் அல்லனே யானே ......

கூற்றுக்கண்னேடிய வெருவரு பறந்தலே எழுவர் கல்வலம் கடந்தோய்! கின் - கழுஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே.”

(புறம்: சக) புலவர் குடபுலவியஞர், உயிர்களே உய்விக்கும் உழவுத் தொழிலின் உயர்வினையும், அத்தொழில்பற்றிய எண் லுணர்வினையும் உணர்ந்த உயர் பேரறிவாளராவர்; நெடுஞ் செழியன் நெஞ்சுகொள்ளுமாறு நீண்ட பாட்டொன்றின் வழியே, உழவினைப்போற்றும் உாவோன், விழுமிய வேங்களுவன் என்ற அறவுரையினே ஆற்றும் திறம் அறிந்து பாராட்டற்குரியதாம்.

அரசர்கம் ஆசைக்கு அளவில்லை என்ப; அவர்கள், ! இம்மை மறுமை ஆகிய இரு நிலைகளிலும், இடையிலாப் பேரின்பம் பெற விரும்பும் போாசை உடையராவர்; இன் வாசை நெடுஞ்செழியன்பாலும், கின்று விலைபெறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்பதை உணர்ந்த புலவர், அவனே அணுகி, அரசே! உலக அரசர் உரனெல் லாம் ஒடுங்க, அவர் அனைவரையும் வென்று, உலகனைத்தை யும் கின் ஒருகுடைக்கீழ்க் கொணர்ந்து ஆளுதல்வேண்டும்: சிறந்த நல்லிசை கின்பாலே சிற்றல்வேண்டும் ; போகமும், புகழும்பெற்று இம்மையிற் சிறக்கும் ,ே மறுமையிலும் மாருப் பேரின்பம் உடையையாதல் வேண்டும் ; இஃது