பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {} குட்டுவன் கண்ணணுர்

என் போவா; இவ்வாசை தினக்கும் உண்டாதல் இயல்பே; இவ்வாசைகள் அனைத்தும் நின்றவேறவேண்டுமேல், நீ மறவாது மேற்கொள்ளவேண்டும் கடமைகள் சில ೭-67; கடல்சூழ்ந்து பர்த்து விளங்கும், இப் பேருலகனே த்தையும் தம் தள்ளாண்மையால் வென்று, தாம் ஒருவராகவே கின்ற ஆண்டு, அரிய புகழ்பெற்று வாழ்த்தார் வழிவந்தவன் g என்பதையும், நீரின்கண் மிகத்தாழ்ந்த காஞ்சிமரத்தின் மணம் சிறை மலர்களைக் கவரும் வாளே, அஎண்ணிய ஆரல், பருத்த வால், நிறம் விளங்கு கெடிறு முதலாம் பல்வேறு மீனினங்களே சிறையக்கொண்ட ஆழ்ந்த அகழியிளேயும், வானளாவும் உயர்ந்த மதிலினையும் உடைக்காய், வளமும், வன்மையும் நிறைந்தது கின் காடு என்பதையும் யான் அறிவேன்; மின்குடிதரு பெருமையும், கின் நாட்டு வளமும், வன்மையுமே, வின் ஆசைகள் மூன்றையும் ஆக்கித்தக்து விடா ; அவைபெற, இவை துணை புரியவல்லன அல்ல ; அதற்குரிய வழி வேறுளது; அதனே யான் அறிவேன்; கூறக்கேட்பாயாக; மக்கள் உடல், நீர் இன்றேல் கிலேயா தென்பது உண்மையே ஆயினும், அவ்வுடல் உணவின் பிண்டம்--சோற்ருலடித்த சுவர் என்றெல்லாம் வழங்கப் பெறுதலை நோக்கின், அது, நீரைக்காட்டினும், உண வினையே மிகமிக இன்றியமையாத வேண்டி நிற்கிறது என்பது தெளிவாம் ; ஆகவே, உணவளித்த உடலைப் பேனுவார், உயிர் அளித்து உயர்ந்த உயர்வுடையார் எனப் போற்றப்படுவோராவர் ; உயிர் எனப் போற்றப்படும் உணவு, கிலத்தோடு நீர் கூடிய வழியே உண்டாம் ; ஆகவே, அங்கிலமும், நீரும் ஒன்றுகலந்து ஒருவழி கிற்க வகை செய்வார், உணவளிப்பது உறுதியாதலின், உடலையும், உயிரையும் ஒன்று கூட்டிய உயர் போருளுடையாாவர்; உயிர் அளிக்கும், அவ்வுணவு வேண்டிகிற்பார், நீர் குறைவற நிறைந்த கிலங்கள்ை ஆக்குதல் வேண்டும்; விதைத்த பயிர், விளைந்து பயன்தரத் துணை புரியும் கண் ண் i க் கு மழையையே எதிர்நோக்கி கிற்கும் கிலங்கள் பயன்தருவன அல்ல; அத்தகைய நிலங்கள் வேலி வேலியாகப் பார்த கிடப்பினும் பயன் இன்றும்; அத்தகைய நிலமே கிறைந்த