பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடபுலவியர்ை 11.

காட்டில் வாழ் மக்களும், அந்நாடாள் அரசரும் ஆக்கம் பெரு.து அழிவர் ; நேர்ந்த இடங்களிலெல்லாம் நீர்சிலே பல காணின், கிலம் கிறைய விளைந்து பயன் பல உண்டாம் ; அதனுல் ஆம் உணவால், உயிர் வாழ்க்கை வளம்பெறும்; ஆகவே, அவ்வாறு ர்ேகிலே பல கண்டவரே, இவ்வுலகில் இசைமுதலாயின. இறவாது கிற்க கெடிது வாழ்ந்தோ ராவர்; அவை காணுதார், வேறு சிறப்புக்கள் எத்துணை உடையாயினும், அவரெல்லாம், பிறந்தும் பிறவாதாரே யாவர்; அவர் பெயர்தாமும், அறியப்படாது அழியும் நீர்நிலை கானும் இச்செயல், நிலைத்த புகழைத் தருதலால் இசையும் கிறைந்த ர்ேபெறு சிலம், நிறைய விளைதலால், உலகெலாம் ஆளும் அரசவாழ்வும், அந்நீர் உண்மையால் உண்டாம் உணவு, உயிர், உடலோடு கலந்துவாழ உறுதுனே புரிதலால் உண்டாம் அறத்தால் மறுமைப் பேறும் உளவாம் ஆகவே, செழிய ,ே அம்மூன்றையும் குறைவறப் பெற வேண்டுவையேல், நீர் விலை பல காணலே விரைந்து மேற்கொள்வாயாக!” என்று அறவுறை கூறி அமைந்தார் .

'முழங்கு முக்கீர் முழுவதும் வளே.இப்

பாத்துபட்ட வியன் ஞாலம், தாளின் தந்து, தம்புகழ் சிறீஇ, ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்! ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய

பெருமைத்தாக நின் ஆயுள் தான்ே : நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப் பூக்கது உம் இனவாளே, அண் ஆால், பருவ மால், குரூஉக் கெடிற்ற குண்டகழி, வான் உட்கும் வடிநீண் மதில் நமல்வல்மூதார் வய வேந்தே 'செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒரு யாகல் வேண்டினும், சிறந்த மில்லிசை சிறுத்தல் வேண்டினும் மற்றதன்