பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 குட்டுவன் கண்ணணுர்

கியாள !

தகுதி கேள் இனி மிகு நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர், உயிர்கொடுத் தோசே : உண்டி முதற்றே உணவின் பிண்டம் : உணவு எனப்படுவது கிலத்தொடு நீாே , நீரும், நிலனும் புணரியோர், ஈண்டு

த்திசி ளுேமே ;

உடம்பும், உயிரும் படை வித்தி வான்நோக்கும் புன்புலம், கண்ணகன் வைப்பிற்று ஆயினும் கண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே ; அதனுல் அடுபோர்ச் செழிய! இகழாது, வல்லே கிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர், அம்ம! இவண் கட்டோசே : தள்ளாதோர், இவண் தள்ளா தோனே.”

புலவர் குடபுலவியஞர், அன்று நெடுஞ்செழியனுக்கு உரைத்த இவ் வறவுரை, இன்று உலகாளும் உயர்ந்தோரும் உணர்ந்து மேற்கொள்ள வேண்டிய அருமையுடையதாதலே

அறிந்து அவரைப் போற்றிப் புகழ்வோமாக !