பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுகண்பாலியாதனர் 15

  • பகைப்புல மன்னர் பணிதிறை தந்துகின்

ஈகைப்புல வாணர் நல்குரவு அகற்றி மிகப் பொலியர்தன் சேவடியத்தை என்று யாஅன் இசைப்பின் சனிகன்று எளுப் பலபிற வாழ்த்த இருந்தோர் தம்கோன் :

' என்சிறுமையின் இழித்து நோக்கான் ;

தன் பெருமையின் தகவு நோக்கிக் குன்று உறழ்ந்த களிறு என்கோ, கொய் உளேய மா என்கோ, மன்று நிறையும் திரை என்கோ, மனைக் காமரொடு களம் என்கோ, ஆங்கவை, கனவென மருள வல்லே, கனவின் நல்கி யோனே நகைசால் தோன்றல்.’

'செல்வக் கடுங்கோ வாழியாதன்

என்னுத், தெவ்வர் உயர்குடை பணித்து இவண்

விடுவர் மாதோ..? - 'ஊழி வாழி பூழியர் பெருமகன்

  • * * * * * * * * • s * * * * * .. . . . م . ۰۰ - ۰۰ مه ۰۰۰ . . . ۰۰۰

கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் பல்லூர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.’ (புறம்: வடஅஎ)

தலைவன் ஒருவனுக்குத் தலைவியை நேர்ந்து அவன் குறை முடிக்கத் துணிந்த தோழி, தலைவிபாற் சென்று, " தோழி ! தலைவன் ஊர்ந்துவரும், மடல்மாவை ஈர்த்து வரும் சிறுவர், தும் ஊர் யாது என்பார்க்கு உரிய விடை காமாட்டாது, விழாகிகழ் ஊரேம் யாங்கள் எனக்கூறும் அறிவுத் தெளிவுடையாாவர். சான்ருேர்போல் பலபல கூறும் அவர்கள், உலகியலறியா அறிவின்மை உடைமை யால், தலைவியும், தோழியும் வேரு கார் என உணாமாட் டாது, இதோ செல்லும் இத்தோழி, இத்தலைவன் விரும்பும்

தலைவியின் வேறுபட்டாளாவள் என என்னே நோக்கிக்