பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 குட்டுவன் ಷಣಣಅf

கூறுகின்றனர்” என அச்சிறுவர்தம் அறியாமை கண்டு கைப்பாள் போல், தலைவன் மடலுiர முன்வந்துளான் ; அதை ஊர்ச்சிறுவர்களே அறிந்துள்ளனர்; ஊரில் உள்ளார். பிறர் அறியின் ஏதம் உண்டாம் ; அது விகழாவண்ணம் அவனே ஏற்றுக்கொள்க எனக் கூறிய திறம் அமைந்த பாட்டொன்.று புலவர் பாடியதாக நற்றிணைக்கண் காணப் படுகிறது. - ". . . .

" உண்ணு நன்மாப் பண்ணி, எம்முடன்

மறுகுடன் கிரிதரும் சிறுகுறு மாக்கள், பெரிதும் சான்ருேர் மன்ற விசிபிணி முழவுக் கண்புலா விழவுடை யாங்கண் ஊரேம் என்னும் இப்பேரே முறுநர் தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக், கயலேர் உண்கண் குறுமகட்கு - அயலோராகல் என்று எம்மொடு படலே.”

- - (്: ു.0}