பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. குழற்றத்தனுர் குழற்றத்தனர் எனும் இத் தொகைச்சொல், குழல்,

தத்தனர் எனப்பிரிந்து, குழலில் இசை எழுப்பிப் பாட வல்ல தத்தனர் எனப் பொருள் கரும். ஆகவே, தத்தனர் என்பது சம் புலவர் பெயர் ; அவர் குழலிசை வல்லவராவர் எனக் கொள்க, -

மனத்து கணவன் மனே புகுந்த தன் மகள், ஆண்டுக் கணவனுடன் கலந்து நடாத்தும் இல்லற மாண்பினைக் கானச்சென்ற செவிலி, தலைவன், தன் மகள் மாட்டுக் கொண்டுள்ள பேரன்பினேயும், அப்பேரன்புண்மையால், அவளே இணைச்சிறுபொழுதும் பிரித்துவாழ எண்ணு அரு மையினேயும், அதற்கேற்ப அவன் வாழ்வும் பிரிந்து செல்ல வேண்டாப் பெருவளம் உடையதாகலேயும், ஒரோவொரு கால், அரச ஆணை அவனேப் பிரியுமாறு செய்ய, அரச ஆனேகடத்தல் அறமன்று என அறிந்து, அவ்வொரோ வொருகால் பிரிந்துசெல்லும் அவன், விரைவில் விணே முடித்து, ஆண்டு ஒருபொழுதும் தங்காது வந்துசேலேயும் கண்டு களித்தாள்; தான்் ஆங்குக் கண்டுகளித்த அவ்ற்றை நற்ருய்க்கு உரைக்கும். உரை அமைத்த புலவர் பாட் டொன்று குறுந்தொகைக்கண் காணப்படுகிறது :

சீறுரோளே மடங்தை ; வேலூர் - வேந்துவிடு தொழிலொடு செலினும் சேர்துவால் அறியாது செம்மல் தேரே.” -

- (குறுங் : உசஉ)

2