பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. குறுங்கீரனுர்

குறுமை, சிறும்ை எனும் பொருளுடைத்து; உடலின் குமை குதித்து, தமிழ் வளர்க்க பெருமுனியும், பாண்டி ய்ன் ஒருவனும் முறையே குஅமுனி, குறுவழுதி என வழங்கப்பெற்முற்போல், ாேனுர் எனும் இயற்பெயரின சாய இவரும் குறுக்கீரன் என அழைக்கப்பெற்றுளார். இவர் பெயரால் இன்று காணப்படுவது, குடிக்தொகைக்கண் வத்துள்ளதொரு செய்யுளே. -

கார்ப்பருவத் தொடக்கத்தே வந்த சேர்வன்; கவ லந்க எனக் கூறிச் சென்ருன் தலைவன்; அவன் சொல் தேதி ஆற்றியிருந்தாள் தலைவியும்; கார்காலம் தொடங்க லாகிவிட்டது; மழைபெய்தது; முல்லைக்கொடி தழைத்துப் படர்ந்து அரும்புவிட்டு மலர்ந்து மனம்கமழ்க் ;ை அம் மலர்மண்ம், செம்முல்லே மணத்தொடு கலந்து எங்கும் பரந்தது ; கார்காலத்து இக்காட்சியைக் கண்ணுற்றுள் தல்ேவி: கலங்கிற் அவள் உள்ளம்; தலைவன் வந்து தலையளி செய்யப்பெருமல் தனித்தத் துயல்உறுகின்றேன் எனத் தன் துயர்கருதியன். அவள் கொண்ட கவலே , கார் காலத்தே வருவன் எனக் கூறிச்சென்ற அவள் வங்கிலரே; அவர் கூறிய வாய்மொழி பொய்த்துவிட்டதே; அதனுல் அவர்க்கு எதம் உண்டாயின் என்னும் என்றே கவன்முள்; தலைவியின் கலக்கமும், அக் கலக்கக்கிற்காம் காரணமும் தோழி உணர்ந்தாள்; அவள் கவலைபோகவேண்டுமாயின், தலைவன் உரை பொய்த்திலது என்பதை அவள் உள்ளம் கொள்ளல்வேண்டும். ஆணுல், இக்கிலேயில் அது, அதைக் கொள்ளாது, முல்லை மனம் கொள்ளத் தடைபுரியும்; ஆகவே, கார்காலம் தொடங்கிவிட்டது எனக் கூறும் மலர்களின் மணமும், அம்மணம் தோன்றத் தான்ே புரிந்த மழையும் பொய்ம்மையுடைத்தேயன்றித் தலைவர் பொய் யலர் என்பதை அவள் உணரச்செய்தல் வேண்டும் எனக் கொண்டாள். உடனே, தோழி! தலைவர் பொய் கூறர்