பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக்குகளுர் 23.

புலவி;” “துனியும், புலவியும் இல்லாயின், காமம், கனியும், கருக்காயும் அற்று” எனப் பிறரும் கூறுவர். புலவியாவது, தலைவன் தவறிஞன் எனக்கொண்டு, தலைவி சிறிது வெறுப்புள்ளம் கொள்ள, அவள் கொள்ளும் அச் சினம் நீங்கத் தலைமகன் அவளை வேண்டலும், கலைமகன் வேண்டுவது கண்டு, அவனே அவள் ஏற்றுக் கோடலும் ஆய இக்கிகழ்ச்சியே புலவி எனப்படும். ஆக, புலவி வேண்டும் கற்பொழுக்கத்தே தலைவன் கவற்முெழுக்கம் உடையணுகல்வேண்டும்; மேலும், கலைவன் பரத்தையர் வீடு புகுந்து, ஆங்கேயே இருந்துவிட்டாளுகத், தான்் பூப் புற்றதை அவனுக்கு உணர்த்த விரும்பிய தலைவி, தோழிக் குச் செவ்வணி அணிவித்து அவன்பால் போக்க, அது கண்டு அவன் வக் காணுகப் பாத்தை அவ்விருவல் செயலை யும் பழிக்கும் பழியையும் உடையது கற்பொழுக்கம்; கத்புக்காலத்தே, ஊடலின் வழித்தோன்றும் புணர்ச்சியே இன்பம் கரும்; ஊடல் இன்றேல், ஆங்கு இன்பம் இல்லை; 'ஊகெல் காமத்திற்கு இன்பம்’ என்ப. ஆகவே, கற்புக் காலத்து இன்பம், அவ்வூடல் தோன்றற்கேற்ப, கலேவன் பிரிந்து வாழ்கலேயும் வேண்டி கிற்கிறது. இக்குறை பாடுகள் எதுவும், களவுக்காலத்து இன் பத்திற்கு இன்று; ஆகவே, கற்பினும் களவே சிறந்தது; புலவர் காட்டும் காரணங்கள், கனி மிகப் பொருந்தி, அவர் நாட்டும் கொள்கையினே உறுதிசெய்தல் காண்க.

"காதற் காமம், காமத்துச் சிறந்தது;

விருப்போர் ஒத்து மெய்யுது. புணர்ச்சி; புலத்தலிற் சிறந்தது கற்பே; அதுதான்் இரத்தலும், ஈதலும் இவை உள்ளீடாப் ಸ್ತ್ರಾ புள்ளதுவே: பண்புஅகழறல, தோள்புதிது உண்ட பாக்கையிற் சிவப்புற நாளனின் துவக்கும் சனங்கறை யதுவே: கோணங்குற மனக் கிளர்துள சுணங்கறை, கணங்கறைப் பயனும் ஊடலுள்ளதுவே: அகளுல் அகறல் அறிய அணியிழை எல்லார் இகறலேக் கொண்டு துணிக்கும் தவறிலர்."

(பரிபாடல்: - 3

.

تني

}