பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குட்டுவன் கண்ணனுர்

"ஆண்டவன் அடிபணிதலால் உண்டாம் இன்பமே, பேரின்பமாம்; தாம் வாழும் தம் ஊர் அடைந்தார், இன்னலின் நீங்கி, ஈடிலாப் பேரின்பம் உறுவர் என்ப; வின் அடியுறுதலால் உண்டாம் இன்பம், தம் ஊர் அடைந்தார் உறும் இன்டமே போன்றுளது எமக்கு; அத்தகைய பேரின்பம், எமக்கே யன்றி, எம் சுற்றத்தினர்க்கும் உண் டாகுமாக அவ்வாறு, யாமும், எம் சுற்றமும், கின்அடிக் கீழ் வாழும் அவ்வாழ்வும், அவ்வாழ்வால் உண்டாம் பயனும் பேரின்பமும், நாள்தொறும், நாள்தொறும் கனி மிகச் சிறந்து எமக்கு வாய்க்குமாக ' எனப் புலவர் முருகனே நோக்கி வேண்டும் அவ்வேண்டுகோள், புலவர் தம், இறையடியடையும் பெருவிருப்பினைப் புலப்படுத்து கிறது.

' செல்வ நின் அடியுறை

உளிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியாதிருக்க எம்.சுற்ற மோடுடனே.”

' வாழ்த்தினேம், பாவுதும், தாழ்த்துத் தலேரினையா,

ஈயத்தலிற் சிறந்த எம்.அடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே.?

(பரிபாடல்: க.அ : இச -டுசு, க. அங் - அடு)

பாங்குன்றக் காட்சிகளைப் பாராட்டிப் பாடும் புலவர் பூதனர், ஒளிகாலும் மணிபோலும் புள்ளிகளேயுடைய மயிலொன்ற, தன் அழகிய தோகையினே விரித்து ஆடி விற் பதைக் கண்டு மகிழ்ந்து மயங்கி நின்முன் ஒரு கான்வன்; அவனை அங்கிலேயிற் கண்டாள் அவன் மனைவி; இவன்,

என்னினும், இம்மயிலேயே பெரிதும் காகலிக்கின்ருன்; - என் அழகிலும், இதன் அழகையே பெரிதும் பாராட்டு

&#. -

கொண்டு சினந்தாள்; அவனே அடைந்து,