பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன் நம்பூ தனுர் 25

னற்கு அரிது; அது அரிது என்பதைத் தன் மகிழ்ச்சியால் மறந்த இம்மயில், அதைக் களவு கொள்ள எண்ணி அதைப் பெறமாட்டாமையால் வருந்தும் இம்மயிலின் வருத்தத் தினே எண்ணியிருந்தேனல்லது, வேறு எண்ணிலேனுகவும், நீ சினப்பது எனே?’ எனக்கூறி அவள் சினம் போக் கிஞன், என்ற ஒர் அழகிய காட்சியினேக் காட்டி மகிழ்விக் கும் திறம் பாராட்டற்குரியதாம்.

'ஒள்ளொளி மணிப்பொறி ஆல்மஞ்ஞை நோக்கித்தன் உள்ளத்து வினேப்பானேக் கண்டனள் திருதுதலும் உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, எம்மை எள்ளுதல் மறைத்தல் ஒம்பு’ என்பாளைப் பெயர்த்து அவன் காதலாய் ! நின்இயல் களவெண்ணிக் களிமகிழ் பேதுற்ற இதனேக் கண்யோன் கோக்க, நீளம்மை எதிலா நோக்குகி’ என்ருங்கு உணர்ப்பித்தல் ஆய்தோன் குன்ற இயல்பு.’ (பரிபாடல் : க.அ : எ - கன