பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ை குன்றியனுர்

குன்றியனர் என இவர்க்குப் பெயரிட்டு வழங்கற்காம் காரணம் இது என அறிந்து கூறற்கு இயலவில்லை. இவர், மேலைக் கடற்கரைக் கண்ணதாய், சேரநாட்டுச் சிறப்புடை நகரங்களுள் ஒன்ருய், கெல்வளம் கிறைந்து காணப்படும் தொண்டிநகர்ப் பெருமையினேப் பாராட்டியிருப்பதால், அச்சேரநாட்டைச் சேர்ந்த புலவருள் ஒருவராவர் என்று கூறுவது தவிர, இவர் வரலாமுக வேறு எதையும் கூறுதற் கில்லை : தொண்டிநகர் வாழ் மகளிர், வயிரம் பொருந்திக்

அதாண்டி தி - 版 கருநிறம் பெற்ற மாத்தாலாய உலக்கையால், அவலிடித்து முடித்து, அவ்வுலக்கையை, நெற்கதிர் நிறைந்த வயலினது வரப்பிலே வைத்துவிட்டு, வண்டல் அயர்ந்து மகிழ்வர் ; அத்தகை வளமும், வனப்பும் நிறைந்தது தொண்டிாகர் எனக் கூறியுள்ளார் புலவர்

பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பனைத் துயிற்றி ஒண்டொடி மகளிர், வண்டல் அயரும் தொண்டி அன்ன என் நலம்: (குறுக் உங்.அ)

புலவர்தம் பாக்களைப் பயின் ருர்க்குப், புலவர் அரிய அறவுரைகளே அழகாக எடுத்துரைக்க வல்ல ஆற்றல் வாய்ந்தவர் என்பது புலனும் , தம் அணேவரைப் பெருது தனித்திருக்கும் தலைவன் தலைவியர்க்குத் துயர்தரும் இயல் புடையது மாலைக்காலம், அத்தகைய மாலேக்காலததே, தன் காதலனேப் பெறமாட்டாமையால் வருந்தினுள் ஒரு காதலி; அதனல் அவள் உடல் மெலிந்தது ; அவள் மெலிவு கண்ட தாய், அது தலைவன் வாாமையால் வந்தது என அறியமாட்டாது, அது முருகன் அணங்கியதால் வந்தது எனப் பிறழக் கொண்டாள் ; அஃதறிந்த அத்தலைவி, தவறு தலைவனுடையதாகவும், தாய் அணங்கினது எனக் கொள்கின்ருள்; இவ்வாறு ஒருவர் பழியை ஒருவர்மேல் ஏற்றிக் கூறும் தாயின் செயல்கண்டு கணிமிக வருந்து