பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றியஞர் 27'

கிறேன்; தாய் செய்யும் தவற்றினைத் திருத்தமாட்டாது வருக்தி வாழ்வதினும் உயிர் விடுதலே நன்றாம் ” என்று கூறி வருக்கினுள் எனப் பாடிப் பழிதரு செயலே ஒருவர் புரிந்தாாக, அதைப் பிறிதொருவர்மே லேற்றிக் கூறல் அறமன்று ; அவ்வறமல்லன நிகழக் காண்டலினும், உயிர் வாழாமை உயர்ந்தோர்க்கு உயர்வுதரும் என்ற ஒர் உண்மை வினே உணர் க்கியள்ள ক্ত தரு 钞 - 烈、 苓、 ாத யுள ←ü } }" :

புலம்பொடு வந்த புன்கண் மாலே அன்னர் உன்னர் கழியின், பன்னுள் வாழலேன், வாழி தோழி என்கிண் பிணி, பிறிதாகக் கூறுவர் ; பழி பிறிதாக ல் பண்புமா என்றே.” (:ற்: க.க.எ)

ஒரு தலைவன் பாக்கையர் ஒழுக்கம் மேற்கொண்டிருக் தான்் அவன் செயல்கண்டு வருந்திகுள் அவன் மனேவி : அவ்வருக்க மிகுதியால் வாடிற். அவள் உடல்; அவைேடு கூடி வாழ்ந்த காலத்தே அவள் கையொடு பொருந்தி விருந்த வனேகள், இப்போது அவள் தோள் மெலிந்து விட்டமையான் கழன்றுவிட்டன ; அவள் கைகள் வளே யிழந்து வனப்பிழந்த கோன்றலாயின ; இவ்வாறு தலைவி வருந்த கவற்ருெழுக்கம் மிக்கானுயிலும், அவன் ஊர் நீர்த் துறைமட்டும் தன் பொற்பு இழக்காதே இருப்பது அறிக் தாள் சுலேவி. இவ்வாறு நம்மைவருத்தும் அவன் ஊர் நீர்த் அறை, கம்மைப்போல் கலனிழந்து போகாமல், மருதமும் புன்னேயும் மலர்ந்து மணக்க மாட்சியுற்றுத் தோன்றுகின் றதே! இஃது என்னே ” எனக்கூறி வருந்தினுள் எனப் பாடிய பாட்டில், பிழைசெய்தார் பெருகவாழ்தல் இயலாது; ஆகவே பெருவாழ்வு வேண்டுவார் பிழை புரியாமை வேண்டும் எனும் அறம் குறிப்பான் உணர வைத்துள்ளார் புலவா.

ஐயவி அன்ன சிறுவி ஞாழல், - செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் துறையணிந்தன்று, அவர் ஊரே: இறை இறந்து இலங்கு வளை நெகிழச் சாஅய்ப் புலம் பணிக்கன்று அவர் மணந்த கோளே.'(குறுங் :

தி

C}

J