பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குட்டுவ ன் கண்ணனுர்

பொருள் தேடிப் புறநாடு புகுந்த சஃலவன், வாடை வீசும் காலம் வருதற்கு முன் பே வந்து சேர்வன் ; வருக் தற்க எனக்கூறிச் சென்ருன். சென்றவன், அக்காலம் வந்துவிட்டதாகவும் வந்திலன் அவன் வாயைால், கணிமிக வருந்தினுள் அவன் மனேவி வருங்கினுளாயினும், வளமான உளமுடையளாகலின், வாாமை குறித்து அவனே வெறுத்திலள்; வெறுக்காமை மட்டுமன்று : வெறுத்தல் பண்பன்று என்றும் கூறுவாளாகி, 'வாடையும் அக்காலத்து மாலையும் வருக்க வருக்கிய நம் நெஞ்சம், மேலும் வருந்துமாறு வாராது கொடுமை செய்தாாாயிலும், அவர் நட்பு நம்மைவிட்டு நீங்காத கிற்குமாக அவர் மார்புகரு இன்பமே எண்ணிகிற்கும் நம் நெஞ்சம், அவர் கம்மாட்டு அன்புகொண்டிலர் என்பதை அறிந்தும் அவரை மறவாது அவரோடே இருக்குமாக ’ என் கூறினுள் எனப்பாடி, நண்பர் அல்லது செய்யமாட்டாராயினும், அவ ரோடு கொண்ட நட்பினே மறத்தல் கூடாது; மறத்தல்

ஒன்றன்று என்ற நல்லறிவினை நமக்கு நல்கியுள்ளார்.

'கழிபடர்க், -

காமர் நெஞ்சம் கையறுபு இணையக் துயரம் செய்து கம் அருளாாாயினும், அரு அலியரோ அவருடைக் கேண்மை ; அளிஇன்மையின், அவண் உறை முனை இ வாாற்க தில்ல................. . - .......................திறைவன் இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே."

... ' . (அகம்: ச),

முழங்க, கடற்கரைச்சோலைகள் மலா, கழிநீர்

து ஏறிப் பாவ, நெய்தல் கூம்ப, பறவை தம் வந்து தோன்றி மல்ேபுகுந்து மறைய,

ஒப்பார்க்குத் துயர் ப்ெருக வந்தது .

மாலைக்காட்சி மகிழ்ச்சியூட்டு