பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றியஞர் 29.

'பெருங்கடல் முழங்கக், கானல் மலா, இருங்கழி ஒதம் இல்இறந்து மலிா, வள்ளிதழ் நெய்தல் கூம்பப், புள்ளுடன் கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேர்ச், செல்சுடர் மழுங்கச், சிவந்து வாங்கு மண்டிலம் கல்சேர்பு கண்ணிப் படாடைபு கடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மா?ல.” (நற் : க.க.எ) களவொழுக்க இன்பமே சிறந்ததாம் எனக் கொண்ட ஒரு தலைவன், தான்் காதலிக்கும் ஒரு தலைவியை விரைந்து வரைந்துகொள்ளாஞயினன் ; அதனுல் துயர் மிகக் கொண் டாள் தலைவி தலைவியின் துயர் அறிந்த தோழி, தலைவர், வரைத்துகொள்ளாது இவ்வாறு ஒழுகுதல் அச்சந்தரு வதாம் ; இங்ஙனம் நம் உள் ளத்தே அச்சம் மிக, வந்து செல்வதிலும் வாாமையே நன்றாம் ' என்று கூறினுள். அதுகேட்ட கலேவி, அவர் அங்கனம் வாராராயின், என் வருத்தம் மிகும் வருததம் மிகுந்தால் உடல் வாடும்; உடல் வாடின் வளைகழலும ; வளைகழலக் காணின் ஊரார் அலர் தாற்றுவர் ; அந்நிலையினே எவ்வாறு ஆற்றுவேன் ’ என்று கூறி வருந்தினுள். அதற்குத் கோழி, கைவளே யற்றிருப்பக் காணினன்ருே ஊரார் அலர் உமைப்பர் : வளேசுழலும் மெலிவைப் பிறர் உணாவாறு மறைத்தலும் கூடும் ; கை மெலியுந்தொறும், மெலியுந்தொறும் அம் மெலிவு புலனுகாவாறு அணிந்துகொள்ளுதற்கேற்ற சின் னஞ்சிறு வளைகளும் உள்ளன ; அவற்றை அணிந்து அம் மெலிவு தோன்ருவாறு மறைத்துவிடலும் கூடும்” எனக் கூறித் தேற்றினுள் எனப்பாடும் புலவர், பெண்ணுள்ளம் கொள்ளும் பெருந்துயர் கிலையினையும், தாம்.உறு துயரைப் பிறர் உணராவாறு பேணிக்காத்தல் கடமையாம் எனக் கொள்ளும் அவர்தம் அறிவின் பெருமையினையும் பாராட்டி புள்ளமை உணர்ந்து மகிழ்வோமாக.

" துறைவன்,

வாாாது அமையினும் அமைக! சிறியவும்.உள ஈண்டு விலைஞர் கைவளையே.”

(குறுங் : ககள}