பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூற்றங்குமாளுர் 器翼

எனும் இசையறி பறவை, யாழின் இன்னுேசையோ எனக் கொண்டு காதுகொடுத்து கேட்கும் என்ற செய்திகளையும் அறிவித்துள்ளார் புலவர்; அசுணம் என்பது ஒரு பறவை ; இசைகளின் கூறுபாட்டினே அறிவதில் சிறந்தது ; அது இன்னுேசை கேட்டால் மகிழும்; பறையொலிபோலும் கொடிய ஒசைகேட்பின் மயங்கி உயிர்விடும் மாண்புடையது; அதைப் பிடிக்க விரும்புவார், அவையுறை இடத்தே சென்று முதற்கண் இனிய இசையினே எழுப்புவர் ; அது கேட்டு அகமகிழ்ந்திருக்கும் அங்கிலேயே, பறையினே முழக்குவர்; அவ்வொலிகேட்டு மாண்டுவிழும் அவற்றைக் கொண்டு செல்வர் ; அத்தகைய மாண்புநிறை பறவையின் பண்பினேப் புலவரும் பாராட்டியுள்ளார்:

“ விழுந்த மாளிப் பெருந்தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவரும் நீங்கு.ால் மனம் நாறு சிலம்பின் அசுணம் ஒர்க்கும் உயர் மலே நாடற்கு உாைத்தல் ஒன்ருே, துயர் மருங்கறியா அன்னைக்கு இந்நோய் தணியுமாறு இதுவென உரைத்தல் ஒன்ருே செய்யாய் ஆதலின் கொடியை கோழி (தற்:உச)

  • wuoroa