பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. கேசவனுர்

பரிபாடலில், பதினுன்காவது பாடலாகிய, முருகனுக் குரிய பாடலைப் பாடிப் பண்ணும் அமைத்த புலவர் கேசவளுர் : திருமாலுக்குரிய பெயர்களுள் ஒன்ருகிய கேசவளுர் எனும் இயற்பெயர் கொண்ட இவர், முருகனேட் பாடியுள்ளது, புலவர்தம் உள்ளத்தே நிலவிய சமரசசமய உணர்விற்குச் சான்றளிப்பதாகும். கார்காலத்தே, மதுை. மிக்குப் பெய்யும் ; நீர்நிலைகள் கிறையும் , சுனேகள் பன்னிற மலர்களால் மாண்புறும் , கடம்பு மலா, அம்மர்ை சிதை தேன் குடிக்க வண்டுகள் வரும்; மலையடுக்கத்தே மகளிர் தோள்போலும் மூங்கில்கள் வளரும்; மயில்கள் தோகை விரித்து ஆடி, அகமகிழ்ந்து அகவும் ; கொன்றை மலரும் ; வேங்கை அரும்பு அவிழும்; காக்களும், தோன்றியும் கவினுற மலர்ந்து மணம் சாறும்; இங்கிகழ்ச்சிகளோடு கூடிய கார்காலம் தோன்றிற்று என்பதைக் கூறவந்த புலவர், பெருமழை பெய்தலால் விறைந்த சுனேகளில் மலாகள மலாசனை: கடமபமலாததாதாதும வணடினகுரல, பண்போல் பாறுேம்; மலைவளர் மூங்கில்கள், மகளிர்தம் தோள்போல் தோன்றின; மயில்கள் கடவும் குரல்ஒலி, தலைவியரைத் தனிவிட்டுப் பிரிந்துறை தலைவர் தம்மை, தேலைவர்கள்,இனியும் தாமதம் செய்யன்மின், விரைந்துவத் தெய்துக !’ எனக் கூவி அழைப்பதுபோலும்; கொன்றை மலர்கள் பொற்காசு போன்றன ; தம் மகளிர்தம் அழுகை வினைப் போக்க விரும்பும் அன்னமார், அவர் வேண்டும் மலர் தருவான் வேண்டிப் புலி புலி எனக் கூவுமாறு வேங்கைகள் மலர்ந்தன ; காந்தள் மலர்ந்தன ; மலர்ந்த காங்களின் மணம்நிறை இதழ்கள் எங்கும் பரந்து எழில் கிறைவுற்றன; இவ்வாறு பாங்குன்று, க்ரர்காலத் தன்மை பெற்றது என்றெல்லுரம் பாடிக்காட்டுவது, அவர்தம் - யி: *... அருமையினே அறிவிப்பதாகும். “so... . . . . ருதன் ஆறுமுகம் உடையூரன், ஆறிரு தோள்.

இ:ைஇப்சன்: வன்னிப்ால் சென்ற விழ்ைவுன்டன்ான்;பா.ே