பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேசவளுர் 33

வார் பாட்டின் பயனுவான் ; எவரும் அஞ்சும் ஈடிலா ஆற்றலைப் பிறந்த அன்றே பெற்ற ஆண்மையாளன் ; அந்தணர் உரைக்கும் அறநெறி நின்ற அழகுடையான் என, முருகனும் முழுமுதற் கடவுள் பால் காணலாம் பல் வறு பண்புகளைப் பாராட்டிப் பணியும் போன்புடையார் புலவர் கேசவனர் ஆண்டவன்பால் அன்புடையார், அவனேப் பணிந்து, போற்றி வழிபடுதல், அன்பினுல், அவ்வழிபாட்டுநெறி தம்மினின்றும் நீங்காமை கிற்றற் பொருட்டே பன்றி, அவ்வாண்டவன்பால் பொன்போலும் பொருள் பெறலாம் எனும் எண்ணத்தாலன்று; கூடும் அன்பிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங் கினர் ” என அவ்வன்புடையாரைப் பா ரா ட் டு வர் சேக்கிழாரும், (பெரிய: திருக்கூட்டச் அ); புலவர் கேசவ ஞரும், 'முருக ! நின்னே யாங்கள் வழிபடுவதன் பயன், அவ்வழிபாடுகள் மேலும், மேலும் சின் புகழினும் பலவாகுக !’ என வேண்டுதல், உண்மை வழிபாடு யாது என அறிவார்க்குத் துணை புரியுமாக !

நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன் பயம் இன்னும், இன்னும் அவையாகுக தொன்முதிர் மரபின்சின் புகழினும் பலவே.”

(-ಗಿ-IT-6ು : ಹ೨ : ೬ತಾ-ಸ-P)