பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. கொல்லன் அழிசி

அழிசி என்பது இவர் இயற்பெயர்: அக்கால அரசரும், மக்களும் ஒக்க மேற்கோண்ட இயற்பெயர்களுள் அழிசி என்பதும் ஒன்று சேந்தன் எனும் சிறந்தாலுக்குக் தந்தையாய், ஆர்க்காடாண்டிருந்தான்் ஒரு அரசன், அழிசி எனும் பெயர் கொண்டிருந்தான்் என நூல்கள் கூறு கின்றன. இரும்பானும் பொருள்களே ஆக்கும் கொல்லர் குடியிற் பிறந்த சிறந்த புலவர்களுள் இவரும் ஒருவராத லின் கொல்லன் அழிசி எனக் குறிப்பிடப்பெற்றுளார். கொண்கான நாட்டில் உள்ளதும், நன்னன் என்பானுக் குரியதும் ஆய ஏழில் எனும் மலேயைப் பெயர்கூறிப் பாராட்டியிருப்பதால், புலவர், அம்மலையோடு ஒருவாற்ருன் தொடர்புடையவராவர் எனக் கொள்ளலாம்.

  • எம்மில் அயலது எழில் உம்பர்.” (குறுக் : க.க அ) புலவர் பாடியனவாகக் குறுந்தொகைக்கண் காணப் பெறும் பாக்கள் கான்கும், தலைவன் பிரிந்தாளுக, அவன் பிரிவைப்பொருது வருத்தும் தலைவியின் துயரே பொரு ளாக வாதுளளன.

- "தலைவனைப் பிரிந்து தனித்து கிற்கும் என் துயர் பெருக, அவளாயும் முல்லை மலரும் மாலேக்காலம் ஒன்றே போதுமாக, அம்மாலேயொடு, வாடையும் கலந்து வந்து வருத்தத் தொடங்குகிறது ; மாலையும், வாடையும் விளக்கும் வருத்தத்தை, அவர் நாட்டு மலையைக் கண்டு கிற்பதால் உண்டாம் இன்பம் ஒரளவு கணித்து கின்றது ; அதுவும் இப்போது இன்ருயிற்று மலையைக் காணுவாறு இருள்வந்த சூழ்ந்துகொண்டது; இனி யெங்கனம் வாழ் வேன்' என்றும், ஊர் எல்லாம் உறங்கும் நள்ளிரவினும், யான்மட்டும் உறங்காது உழல்கின்றேன் ” என்றும், 蕊等、 புத் தனித்துத் துயருற்றுப் பாயல்பெருது |ங்காது உழல்வது ஏனே ံး து இனித உறங்கும் இாக்க