பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 குட்டுவன் கண்ணளும்

தம் கணவர்க்கும் பயன்பெறுதல் இன்றி, மகளிர் அழகு கெடுதலின் கொடுமையினை வள்ளுவப் பெருந்தகையாரும் உணர்ந்துள்ளார் என்பதை, அற்ருர்க்கு ஒன்று ஆற்ரு தான்் செல்வம், மிக நலம்பெற்ருள் கமியள் மூத்தற்று” என்ற அவர் குறட்பா குறித்துளது காண்க. அத்தகைய இன்பக்கேட்டின் கொடுமையினேப் புலவர் காட்டிய, பாலினது கேட்டின் கொடுமை குன்றின்மேல் இட்ட விளக்கென விளக்கி கிற்றலை உணர்ந்து புலவரை வியந்து பாராட்டுவோமாக.

இத்தகு பெரும் பொருளெலாம் தோன்றப் பாடிய புலவரின் பாக்களைப் படித்துப் பயனுறுவோமாக ! .

' கன்றும் உண்ணுது, கலத்திலும் படாது நல்லான் ம்ேபால் நிலத்து உக்காங்கு, எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது பச?ல உணரீஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே.” ' கொன்லூர் துஞ்சினும், யாம் துஞ்சலமே.” ' உறைபதி அன்று, இத்துறை கெழு சிறுகுடி ,

கானலம் சேர்ப்பன் கொடுமை எற்றி, ஆளுத் துயரமொடு வருந்திப் பாளுள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.”

' பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவாைக்

கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பன்மலர் வெருக்குப் பல் உருவின் முல்லையொடு களுல 'கண்டிசின் வாழி தோழி! தெண் திரைக்

கடல் ஆழ் கலத்தில் தோன்றி மாலை மறையும் அவர் மணிநெடுங் குன்றே:

- (குறுங் : உஎ க.அ, கசடு, உச0)