பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - குட்டுவன் கண்ணனர்

உறங்கும் நள்ளிரவில் தலே விமட்டும் தனித்துத் துயிலா திருந்து துயர் உறுவாள்; அங்கிலையில் தன்னே யாரேனும் காணின் கேடாம் என அஞ்சிப் படுக்கையறையிற்கிடந்து பொய்யே உறங்குவாள் போல் இருந்து துயருறுவள்.

இத்தகைய துயரம் எல்லாம் ஒழிய, " நினக்குத் திருமணம்; நீ விரும்பிய அவரே நினக்குக் கணவர்” என்ற இன்னுரை கேட்டு மகிழும் நாள் வந்துற்றது கண்டு மகிழ்வதில் தவறுண்டோ ? .

" ஒறுப்ப ஒவலர் மறுப்பத் தேறலர்;

தமியர் உறங்கும் கெளவை இன் முய் இனியது கேட்டு இன்புறுக இவ்ஆரே;

எம்குழல் விளங்கு ஆய்துதற் கிழவனும் அவனே."

- (குறுங் : உச)