பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. கொள்ளம் பக்கனும்

இவர் இயற்பெயர் பக்கன் என்பது; கொள்ளம் என்ற பெயருடைய ஊரினராதலின் கொள்ளம்பக்கன் என அழைக்கப்பெற்றுளார். அக் கொள்ளம் என்றவூர் பாண் ளெது இவர்க்குப் பக்கன் எனும் பெயர் இயற்பெயரா ? காரணப் பெயரா? இவை போன்றன குறித்து ஒன்றும் கூறுதற்கியலவில்லை. இவர் பாடிய பாட்டொன்று நற்றி னேக்கண் இடம் பெற்றுளது.

- தான்் காதலித்த ஒரு தலைவியை விரைந்து வரைந்து கொள்ளக் கருதாது, களவொழுக்கமே விரும்பி வாழும் ஒரு தலைவன் அவளே வரைந்து கொள்வதை விரை வில் மேற்கோடல் வேண்டும் என விரும்பிய தோழி, அவன் உளத்தே, அவனேயே எப்பொழும் கினேந்திருக்கும். அன்புடையாள் தலைவி தலைவியின் களவொழுக்கம் அறியின் கடுஞ்சினம் கொண்டு, இற்செறித்துத் துயர் உறுத்தும் கொடியள் அன்னே இவ்வொழுக்கத்தை அவ ளறியவாறு நீட்டித்து மேற்கோடல் அரிதிலும் அரிது என்ற உண்மைகளே உணர்விக்க விரும்பினுள் ; ஒருநாள், அவன் அவர் மனேப்புறத்தே வங்கிருத்தான்ுக, அவன் கேட்குமாறு தலைவியை விளித்து, 'தோழி தாய் கின்னே அழைத்து, என் இளேய மகளே ! கிளிகள் கதிர்களைக் கொய்யுமாறு விட்டுவிட்டு நீ யாண்ச்ெ சென்றிருந்தனே?” என்று கேட்டாளாக, அக்கேள்வியால் அச்சமுற்ற நீ யின் அறிவை இழந்த, அம்மா! நான் அம் மலோடனக் காதாற் கேட்டறிதலும் செய்யேன்; கண்டதும் இலன்; அவருேடு கூடி மலர் பறித்தும், சுனே பாய்ந்தும் மகிழ்ந்து ஆடலும் புரிந்திலன் : y என்றெல்லாம் கினேப்பிழந்து கூறி உண்மையினே உரைத்துவிட்டனே அதுகேட்ட அன்னே, ஆற்ருெணுச் சினங்கொண்டு குடிப்பழி உண்டாமோ என்ற எண்ணத்தால் வெட்கித் கலேகுனிந்து சென்ருள்; 'இனி, நீ திண்ணப்புனம் போதலும் இயலாது; மேலும் என் னென்ன விாேயுமோ அறியேன் ; இத்தினே அறியாமை