பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 40 - குட்டுவன் கண்ணனர்

யுடைய நீ வாழ்வதெப்படியோ?” என்றெல்லாம் கூறினுள். தாய்க்கும் மகளுக்கும் இடையில் இத்தகையதொரு நிகழ்ச்சி எதும் நடந்திலது. ஆயினும், இவளே விரைவில் வர்ைந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவன் உளத்தே உண்டாக்கற்கு இவ்வாறு பொய் கூறலன்றி வழி வேறில்லை என்ற துணிவால் துணிந்து பொய்கூறி ஞள்; புாைதீர்ந்த நன்மை பயக்குமெனின், பொய்ம்மையும் வாய்மையிடத்தவாமன் ருே ? r

தோழியின் படைத்து மொழிகிளவி அமைந்த பாட்டில், அச்சம் முன்கின்றக்கால், அறிவிழந்து தாம் செய்த தவறைத் தாமே உரைத்துவிடும் மக்கள்தம் மன இயல்பு, நகைச்சுவை தோன்ற காட்டப்பட்டிருப்பது புலவர்கம் புலமைக்குப் பெருமையளிப்பதாம். * யாங் காகுவமோ அணிநுதற் குறுமகள் ! 'தேம்படு சாால், சிறு கினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவா, நீ மற்று எவ்வாய்ச் சென்றனே அவண் ? எனக் கூறி அன்னை ஆளுள் கழற, முன்னின்று, 'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனே அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்’ என நினைவிலே பொய்யல் அந்தோ! வாய்த்தனை, அது கேட்டுத் தலையிறைஞ் சினளே அன்னை: - - செலவொழிங் தனையால் அளியை புனத்தே: -

(சம்: கசஎ)