பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு, கொற்றனுர்

நக்கீரர் கண்ட இறையனுரசுப்பொருள் நல்லுரையினே, அவர் கூற முதற்கண் கேட்டார் அவர் மகளுகிய கொற்ற ஞர் என அகப்பொருள் உரை கூறும் கொற்றஞர் இக் கொற்றளுமே; ஆகவே, இவர் நக்கீரர் புதல்வராவர்; கீரங் காற்றன் எனவும் வழங்கப்பெறுவர் என்று இவர்பற்றிக் கூறுவாரும் உளர். இவ்வாலாற்றினே க் கொள்ளுதற்கோ, கள்ளு கற்கோ ஏற்ற வலியுடைச் சான்று எதுவும் கிடைக் திலது. இவர் பாடிய பாக்கள் இரண்டு குறுந்தொகைக்கண் இடம்பெற்றுள.

புலவர் பாடிய பாக்கள் இரண்டும், கல்வி, பொருள், காவல் இவற்றுள் யாதேனும் ஒன்று குறித்துத் தலைமகன் பிரிந்து சென்ருனுக, சென்றவன் செல்லுங்கால் வருவேன் எனக் குறித்துச்சென்ற காலத்தே வாராளுதல் அறிந்து தலைமகள் வருந்தினுள் என்ற முல்லைத்தினைப்பொருள் குறித்தே வந்துள்ளன ; அவ்விரண்டு பாட்டிலேயே, தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவர் கூற்றும் தோன்று மாறு பாடியுள்ளார் புலவர் பிரியக் கருதிய தலைவன், தன் பிரிவாலாம் தன்மையினே க் தாங்கமாட்டாது வருந் தும் தலைவி, அவ்வருத்த மிகுதியால், அணிந்துள வளே முதலாம் அணிகள் தாமே கழன்று குமளவு உடல்மெலிந்து போதலைக் கண்டும், கடமையிற் றவறமாட்டாமையான், 'அன்பே இவ்வாறு கின் உடல்மெலிய, கண்ணிர் கசிந்து, தலைவர் சென்ற நாள் இன் ருேடு இத்தனே எனச் சுவரி னிடத்துக் கோடிட்டு எண்ணிக் கலங்கி கிற்கும் சின் வருத் தம் எல்லாம் விரைவில் நீங்குமாறு கார்காலம் தொடங்கிய அங்கிலேயிலேயே வந்துசேர்வன்' எனக் கூறிப் பிரிந்தான்்; .

வீங்கிழை நெகிழ விம்மி, சங்கே

-s g - o .4 ' - ". ويتمي எறிகண் பேதுறல், ஆய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றும் கின்படர் சேண்ங்ேக

{{ , , وهي فيf

வருவம. (குறுங் கூடு.)