பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்றஞர் 43

வருந்தும் தலைவியின் கிலையினேக் கண்டாள் தோழி; தனியே இருப்பாரைக் கார்காலமும், அக்காலத்து மாலை யும் பெரிதும் வருத்தும் என்பதை உணர்வாள் அவள்; ஆயினும் ஆற்றியிருத்தலே அறமாம் என எண்ணினுள் ; மேலும் கார்காலம் தொடங்கிவிட்டது என உறுதியாகத் துணி கற்கில்லே, முல்லை, கானும் இடம் எங்கும் மலரும் காலமே கார் காலம்; அது அவ்வாறு மலர்ந்துவிடவில்லை; காட்டில், அங்கும் இங்குமாக, இப்போதுதான்் மலரத் தொடங்கியுளது ; காட்டில் ஆனிரை மேய்த்துவரும் கோவலர் கலையில் மட்டுமே அது காணப்படுகிறது. ஆகவே, அக்காலம் கார்காலத்திற்கு மிக அணுகிய காலமே அன்றிக் கார்காலம் அன்று; இந்த உண்மையைத் தலைவிக்கு உணர்த்தி அவளேத்தேற்ற எண்ணினுள்; அவர் வரும் வழி மேல் விழிவைத்து கின்றுகொண்டிருக்கும் அவள்பால் மெல்லச்சென்று, ! தோழி! அவர் கார்காலத் தொடக் கத்தே அன்ருே வருவதாகக் கூறிச் சென்றுளார்; அவர் வாய்மொழி தவழுதவர்; அக்காலத்தே கில்லாது வருவர்; அவர் கூறிச்சென்ற கார்காலம் இன்னமும் வந்திலது என்பதை மறந்துவிடாது, கார்காலத் தொடக்கத்தை அறிவிக்க முல்ல்ை காணுமிடமெங்கும் மலர்ந்து விடவில்லை என்பதையும், அம்மலர், ஊரில் உள்ளார் ஒவ்வொருவர் தலையிலும் காணப்பெருமையாலும், காடு சென்று திரும் பும் கோவலர் தலையில்மட்டுமே காணப்பெறுவதையும் நோக்குவாயாக ஆகவே, அது இப்போதுதான்் மலரத் தொடங்கியுளது ; அதனுல், இது கார்காலம் அன்று, அதற்கு அறுகிய முற்காலமே என்பதை உணர்ந்து உளங் தேறுவாயாக’ என்று கூறித் தேற்றினுள்.

' வரும்ே என்ற பருவம் உதுக்காண்

தனியோர் இயங்கும் பளிகூர் மாலைப் பல்லான் கோவலர் கண்ணிச் சொல்லுய அன்ன முல்லைமென் முகையே,’

(குறுங்: டிங் அ) மூவர் உள்ளமும், உறையும் புலப்படப் பாடிய இப் பாக்களில், தலைவியின் துயர் கிலே கண்டும் பிரியும் தலைவன்