பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ை கோவதத்தனுர்

கத்களுர் எனும் பெயருடைய இப்புலவர், கோவலர் குடியிற் பிறந்தமையாற் போலும், கோவகத்தனுர் என அழைக்கப்பெற்றுளர்; இவர் கோவலர் குடியிற் பிறந் திருத்தலும் கூடும் என்பது, இவர் பாடிய பாக்கள் இரண்டும், ஆயர்குடியிருப்பாம் முல்லை சில ஒழுக்கமே பொருளாகப் பாட்டப்பட்டுள்ளமையானும் கெனியப்படும். சில ஏடுகளில், இவர் பெயர் கோவத்தன் என்றும் எழுதப் பட்டுளது.

கார்காலத் தொடக்கக்கே கில்லாது மீள்வன் என உறுதியுரைத் துப் பிரிந்து சென்றுளான் கலேவன்; அவன் அக்காலத்தே தவருது வந்து சேர்வன் என்ற உறுதியால் உளந்தேறியுள்ளாள் தலைவி, ஒருநாள் மேகம் வலமாக எழுந்து, மின்னி இடிக்கத் தொடங்கிவிட்டதையும், அம் மேகத்தின் எழுச்சி கண்ட மயிலினங்கள் தம் தோகை விரித்த ஆடி ஆரவாரிப்பதையும் கண்டாள்; அங்கிகழ்ச்சி கள் கார்காலம் தொடங்கிவிட்டதை உறுதி செய்யும் என்பதை உணர்ந்த தலைவி, அக்காலம் வரவும், அவர் வாாமை கண்டு வருந்தினுள்; வருந்திய தலைவி, தன் உள்ளம் உணர்வழிந்து வாடுவதைத் தன் தோழிக்கு உசைத்தாளாகப் பொருளமைத்துப் பாடியுள்ளார் ஒரு பாடடின், -

' என்னெனப் படுங்கொல்? தோழி மின்னுடி

வான் எர்பு இாங்கும் ஒன்முே; அதன் எதிர்,

எதில கலந்த இாண்டத்கு என் . . r பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. (குறுக் கசு)

வந்தற்றது அறிந்த வருத்துகிறள் தக்வி: க்கித் துணைபுரியும் கடப்பாடுடையளாய் தும் வழி பாது எனப் பலகால்

றிது,