பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ५. 4 ః கோவதத்தளும் 壺

சுேருள்; கார்காலத் தொடக்கத்தே வருவேன் என்றவன், அக்காலம் தொடங்கவும் வாாணுகவே, அவள், அவன் சொல் பிழைபட்டமை ஒன்றற்கே வருந்துகிருள்; ஆகவே, அவன் சொல் பிழைபட்டிலது என்பதை அவள் ஏற்குமாறு ஏற்ற த செய்யினல்லது அவள் தியர் ஒழியாது; அவன் சொல்பிழையாமை வேண்டின், இது கார்காலம் அன்ருதல் வேண்டும்; ஆனால், இது கார்காலமே கார்காலத்து ம்ழை யும் பெய்துவிட்டது; அக்காலத்த மலரும் கொன்றையும் மலர்ந்த விட்டது; இக்கிலேயில் அவளைத் தேற்றுதல்வேண் டின், பொய் கூறு கலன்றி வேறு வழியில்லை; வந்த மழை, கார்காலத்த மழையன்று; இது காலமல்லாக் காலத்து மழை மழைபெய்யக் கண்ட கொன்றை, அது வம்ப மழை என்பதை அறியும் அறிவின்மையால், பூக்கத்தொடங்கி விட்டது; ஆகவே இது கார்கால மன்று; அவர் குறித்த பருவம் இன்னும் வர் கிலது, அக்காலம்வரின், அவர் கில்லாது வருவர் எனப் பொய்கூறித் தேற்றிள்ை: 'பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதிர்ந்த நன்மை பயக்குமெனின்' என்ற பொருளுரை உணர்ந்தாள்போல், பொய்கூறித் தலைவியின் துயர் போக்கிய தோழியின் கூற்றினே மற்றொரு பாட்டில் அமைத்துப் பாடியுள்ளார் புலவா :

மடவ மன்ற கடவுநிலைக் கொன்றை, கல்பிறங்கு அத்தம் சென்ருேர் கூறிய பருவம் வாரா அளவை, நெரிதாக் கொம்புசேர் கொடியினர் ஊழ்த்த வம்ப மாளியைக் கார் என மதித்தே.” (குறுங் : சுசு)