பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவேங்கைப் பெருங்கதழ்வர் 49

பாகவும், உவமைவாயிலாகக் குறிப்பாகவும் விளங்குமாறு புலவர், கோவேங்கைப் பெருங்கதழ்வர் பாடிய பாட்டு குறுந்தொகைப் பாக்களுள் ஒன்முக கின்று காட்சியளிக் கிறது :

'அம்ம வாழி தோழி நம்மொடு

பிரிவின்ருயின், கன்றுமன் , தில்ல குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப் .ே பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக் கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி கிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்குமலை நாடனெடு கலந்த நட்பே.”

(குறுங் : கவச)