பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.ை கோழிக் கொற்றனுர்

கோழி என்பது உறையூர்க்கு ஒருபெயர் முற் காலத்து ஒரு கோழி, யானேயைப் போர்கொலேக்கலான், அங்கிலத்திற்செய்த நகர்க்குக் கோழி என்பது பெயரா யிற்று' என்பர் அடியார்க்கு நல்லார்; முறஞ்செவிவாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறைவானம் ' என்பது சிலப்பதிகாரம். அங்களிற் பிறந்து வாழ்ந்தமையால் புலவர் கோழிக்கொற்றஞர் என அழைக்கப்பெற்றுளார். இவர் பெயர் கூழிக்கொற்றன் எனவும், கூளிக்கொற்றன் எனவும் சில ஏடுகளில் காணப்படுகிறது.

தலைவன் ஒருவன், ஒரு தலைவியை அவள் தோழியும் அறியாநிலையில் கண்டு காதலித்தான்்; அவள் விரும்பும் வண்ணம், பைஞ்சாய்க்கோசையால் பாவை பண்ணி அளித் தான்்; அவள் மார்பிலும், தோளிலும் தொய்யில் எழுதி மகிழ்ந்தான்் ; இத்தகைய இன்பவாழ்வு, தோழியின் துணைபெறின் எளிதிற்கிடைக்கும் எனக் கருதினன், தோழிபால்சென்று தன் குறை கூறினன் ; தோழியோ, அவர்தம் நட்பை அறியாள் போன்று, தலைவி இளே பள் ; பெறுதற்கு அரியள் என்றெல்லாம் கூறிப் போக்கிவிட் டாள்; அதஞல் வருக்கிய அவன், எனக்கும் அவட்கும் உண்டாம் அன்பு உறவினே அறியமாட்டாத இவர், அவளை எனக்களிக்க மறுக்கின்றனர் அவளைக் காப்போர்காம் முறையற்றவரே பன்றி, இவ்ஆாள் அரசனும் முறையிலா னல்லன் அவனுக்குரிய அறங்கூறு அவையிடத்தே சென்று, ஆண்டுவாழ் ஆன்ருேர்பால் எம் இருவர் கிலேயினே யும் கூறி அவளைப் பெறுவேன்; ஆண்டும் வந்து மறுக்கும் ஆற்றல் இவர்க்கு உண்டாமோ என்று கூறினன். அவ் வாறு கூறுவதுகேட்ட கோழி, தலைவியால் அன்புடையா குதலே அன்றி, அவளோடு தொடர்பும் உடைய இவனேத் தடைசெய்யின், மடலேறி மன்றம்படர்தலும் செய்வன் என் அஞ்சி அவனுக்கு அவளே கேர் உடன்படுவள் எனத் தலைவனின் சுற்றம்ையப் பாடிய இப்பாட்டில், புலவர்