பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம் இடையீடில்லா நுண்பொருள். அது, நல்லன அல்லன யாவும் செய்யவல்லது ல் லன செய்தது பழையதான் சங்ககாலம்; அக்காலத்தந்த நறுமணமலர்கள் பல அம்மலர்களே சங்ககாலத்திய பொங்கருட் புலமையாளர். ...

இவர்கள் செவ்விய சீரிய கூரிய நிஞ்சொல் வளன் நிறைந்த செந்தமிழ்ச் செய்யுளாம் இந்தேன் தந்து அறிவுப்பசியாற்றிய அருந்திறலினாாவர்.

இப்பெரியார் வரிசைகளுள், குட்டுவன் கண்ணனுர்’ முதலவராக பேருமருதன் இளநாகனுர் ஈற்றினாாக எண்பதின்மராவர். இவர்தம் வரலாறு கூறும் நூலுக் குக் குட்வென் கண்ணனர் எனப் பெயர் குட்டிச் சங்க காலப் புலவர்கள் வரிசையில் கடு ஆவதாக வெளியிட் டுள்ளோம். இதனை அவர்களின் பாவின் நய் ஆய்வோடு கெழும ஆக்கித்தந்தவர் திரு. புலவர், கா. கோவிந்தன் o அவர்கள்.

- தமிழக நன் மாந்தர்கள், இதனையும், இதைேடு தொடர்ந்து வெளிவரும் ஏனேய சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை நூல்களையும் வாங்கிக் கற்று அறிவுத்துறையாம் பண்ணப்பனைத்த பெருஞ் செல்வத்தைப் பெற்று இன்

புறுவார்களென நம்புகின்முேம்,

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக த்தார்.