பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. சங்கவருனரென்னும் நாகரையர்

காகரையர் எனும் இயற்பெயர் பூண்ட இவர், அக்கால மக்களால் சங்கவருனர் என்றும் அழைக்கப் பெற்றுனார். சங்கவருணன் என்பதற்கு வளைவணன் என்பது தமிழ் மொழிபெயர்ப்பு வளைவணன் என்றொரு நாகநாட்டரசன் மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளான்; இவர், நாகரையர் என்ற பெயருடைமை நோக்கின், இவர் காகநாட்டில் அரசகுடியிற் பிறந்து, தமிழகம் போத்து, தமிழறிந்தவ ாவர் என்று கொள்ளல் பொருந்தும். சோழவேந்தர்க்குப் பீலிவனே என்பாளை மணம்செய்து கந்த வளைவனனே, முடிவில் தமிழறிவு அறிந்த சான்ருேளுய்த்தமிழகமடைந்து வாழ்ந்தான்் ; அவன் வரலாறு விளங்கவே, மக்கள் அவனைச் சங்கவருனர் என்னும் நாகாையர் என வழங்கினர் எனக் கொள்வாரும் உளர்.

நாகாையர், தந்துமாறன் எனும் குறுகிலத் தலைவன் ஒருவனே அடைந்து கூறிய அறவுரை அரசலெல்லாம் அறிந்து பின்பற்றவேண்டிய பெருமை வாய்ந்ததாம் ; * பெரிது உண்ணின், நோய் அளவின்றிப்படும்’ என்ப ஆதலின், நோயற்ற வாழ்வு வேண்டும்; அரசர் மீதுாண் விரும்புதல் கூடாது ; சினம், சேர்க்காரைச் கொல்லும் கொடுமை உடைத்து; ஆதலின், அரசர்பால் அது இருத்தல் ஆகாது; பெரும்பொருளைச் சில சொல்லால் விளக்கு வோரே பேரறிவினராவர்; ஆதலின் அரசர் சில சொல் கூறும் ஆற்றல் உடையாதல் வேண்டும்; நாணங்கிய கேள்வி உடையாரே, வணங்கியவாயினராதல் இயலும் ஆதலின், வேந்தாாவார், அறிவன அறிந்த ஆன்ருேர்பால் கேள்வி பல கேட்கும் செம்மையுடையாாதல் வேண்டும்; அாசர் எப்பொருளையும் அணுகி அறியும் அறிவின் சாதல் ஆக்கம் பெருகும் வழியாம் ஆகலின் அவர்பால் அங் துண்ணறிவு அமைதல் இன்றியமையாததாம்; அரசர் அடைந்தாாை ஆதரிக்கும் அருள் உள்ளம் உடையாாதல் வேண்டும்; வருங்கி வருவார்க்கு உண்டற்கினிய உணவும்,