பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

影

சங்கவருனரென்னும் நாகாையர் 5

புருகற்கினிய நீரும் அளிக்கும் கொடைக்குணம் பொருங்கி சிற்றல் பெருந்திருவளிக்கும். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் ஆகலின், பணிவுடைமையும், கேட்டார்பு பிணிக்கும் சொல்வன்மையும், அரசர்க்கு அரணும் ஆதலின் அப்பண்புகளையும் அவர் உடையாதல் வேண்டும்; அரசர், தமக்கென வாழாப் பிறர்க்குரியராம் பண்புடையாதல், எல்லாப் பண்புகளிலும் இறப்ப உயர்ந்த பண்பாம்; அதி அவர்பால் சிற்றல்வேண்டும். இத்தகைய பண்புகள் எல்லாம் ஒருங்கே வாய்க்கப்பெற்றவரே உயர்ந்த அரசராவர் ; ஆனால், அரசர்தம் பண்பு இஃது என அறிந்த அரசர் உலகில் மிகமிகச் சிலராவர் ; இப்பண்பு அறியா அரசரே மிகப்பலராவர் ; இதுவே உலகியல் அறியாதார் செல்வம் கிலையற்றுப்போம்; ஆகவே, கந்துமாற நாடோறும் நினக் குரிய ஒழுக்கத்திற் குன்ருதொழிக சின் பால் பொருள் நச்சிவருவார்க்கு வேண்டும் பொருளே கிரம்ப நல்குவாயாக!” என்று கூறும் புலவர்தம் பொருளுரை நாடாளும் அரசர்க்கேயன்றி நம்போலும் மக்களுக்கும் வழிகாட்டி யாதல காணக.

' பெரிது ஆாாச், சிறுசினத்தர் ;

சிலசொல்லால், பல கேள்வியர் ; துண் ணுணர்வினல், பெருங்கொடையர் ; கலுழ் நனையால், தண் தேறலர் ; கனிகுய்யால், கொழுந் துவையர் ; தாழ்உவந்து, தழுஉ மொழியர் : பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி, எம மாக இங்கிலம் ஆண்டோர் சிலாே , பெரும கேள் இனி, நாளும் பலரே தெய்ய அஃது அறியாதோாே ; அன்னேர் செல்வமும் மன்னி கில்லாது ; இன்னும் அற்று அதன்பண்பே ; அதனல்: ரிச்சமும் ஒழுக்கம் முட்டிலை : பரிசில் நச்சுவா நிரப்பல் ஒம்புமதி.” (புறம் : கூகC)