பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# உக. சத்திநாதனுர்

55-7 ఇ

இவர் பெயர் சில ஏடுகளில் சக்திகாகளுர் எனவும் காணப்படுகிறது : ஒரு பெண்ணைக் கண்டு, பெருங்காதல் கொண்டுவந்த ஒர் ஆண்மகன், அவள்பால் கொண்ட காதற் பெருமையால் கலங்ககின்ற கிலையினேக் கண்ட அவன் நண்பன். இவ்வாறு வருந்தற்காம் காரணம் பாது என வினவ, தோழ நாணல் முளைபோலும், ஒளிவீசும் பற்களையும், வளையணிந்த கைகளையும் உடையாள் ஒரு இளையாள் என்னே இவ்வாறு வருத்தினுள் ' என்று கூறிஞன் என்ற கூற்றமைந்த இவர் பாட்டு ஒன்று குறுக் தொகைப் பாக்களிடையே காணப்படுகிறது.

பேரறிவும், பேராற்றலும் உடைய தன்னே ஒர் இளைய மகள் வருத்திய கிகழ்ச்சிக்குப் பேருருவும், போாண் மையும் சிறைந்த காட்டுயானே ஒன்றைப் பாம்பின் சிறு குட்டியொன்று வருத்திய கிகழ்ச்சியை உவமை கூறிய தாகப் பாடிய பாட்டில், பாம்பின் இளமை, தலைவியின் இளமைக்கும், அதன் வளைந்தவரிகள், அவள் வளைந்த கைவளேக்கும், அதன் கூரிய பற்கள், அவள் ஒளிவீசும் பற்களுக்கும் உவமையாகப் பாடிய பண்பு பாராட்டற் குரியதாம். -

காண்டற்குக் கவின்மிக்குத் தோன்றும் பாம்பு செயலால் கொடுமை விளேத்தலேபோல், பார்ப்பதற்குப் பேரழகுடையளாய தலைவி, செயலால், கொடுமை விளைத்து விட்டாள்; பாம்பு தன் பற்களால் கடித்துத் துயர்தருதலே போல், இவள் தன் பல்லைக் காட்டியே துயர்தத்துவிட்டாள்; எவர்க்கும் அட்ங்காத யானே, அாவின் சிறு குட்டியால் அணங்குற்றதேபோல், எவர்க்கும் தோலா யான், இச்சிறு

சூல் பேதுற்றேன் என உவமை உரைக்குத் தொறும். து. ఆత காட்டுமாறு பாடிய பெருமையே