பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ. சாகலாசனுர்

இவரைப்பற்றி ஒன்றும் தெரிந்திலது இவர் காம் பாடிய பாட்டொன்றில், குட்டுவன் என்பானேயும், அவன் தேர்ப்படை, குதிரைப் படைகளையும், அவனுக்குரிய கழுமலநகர்ச் சிறப்பினேயும், அவன் பால் அமைந்து விளங்கும் கொடைக் குணத்தையும் எடுத்துக் கூறிப் பாராட்டி இருப்பதால், இவர், சேரநாட்டினர் குட்டுவன் பால் பேரன்பினர் என்று கொள்ளலாம் :

' கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்

Eற்றேர்க் குட்டுவன் கழுமலம்.” (அகம் : உஎ0}

பரத்தை வீடுசென்று வந்த ஒருவன், தன் தவறு. கண்டு ஒறுக்கும் மனே விபால், நீ கூறுவதுபோல் யான் யாரையும் அறியேன் என்று கூறினன்; அதற்கு அவள், * ஐய! ஒரு நாள், குற்றமற்ற கைகளையும், பவளம்போல் சிவந்த வாயினேயும், நாக்கு பயின்று அறியாமையால் வெளிப்போதரும் மழலைமொழிகளையும், யாவராலும் விரும்பப்பெறும் பண்பாட்டினேயும் உடைய நம் மகன் தெருவில் நடைதேர் உருட்டிக்கொண்டிருந்தான்் ; அங் கிலையில் அழகிய அணிபல அணிந்த ஒரு பெண் ஆண்டு வந்தாள் ; வந்தவள், ஆடும் நம்மகன் கின்னேயே ஒத்திருத் தலைக் கண்டாள்; உடனே, ஆங்கே யாரும் இன்மை அறிந்து அவனே எடுத்து மார்போடு அணைத்து மகிழ்ந்து கின்ருள் ; அங்கிலேயில் இளையவளே ஏனே இவ்வச்சம் ; யுேம் இவ னுக்குத் தாயே ” என்று கூறிக்கொண்டே ஆண்டுச் சென்று, அவளை அனைத்துக்கொண்டேனுக; களவு செய் தார், தம் களவுப்பொருளோடு தம்மைக் கைப்பற்றி ைைரக் கண்டக்கால், முகம்கவிழ்ந்து சிற்றலைப்போல், கிலத்தைக் கால்விால்றே, நாணிநிற்பாளாயினள்; அந் விலையில் கின் மகனுக்குத் தாயாம் தன்மை அவள்பாலும் இருத்தலே அறிந்து அவளே விரும்பினேன். இஃது இவ்வா ருகவும்,; யாரையும் அறியேன் எனப் பொய்வழங்குதல்