பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* م ، بجسم சாகலாசனா - #7.

அழகாமோ? என இடித்துக் கூறினுள். தமிழகத்து மனே யொன்றில் கிகழ்ந்த மாண்புமிகு இக்காட்சியைப் பாட்டிற். படமாக்கி அகத்தில் மாட்டி அகமகிழ்ந்துள்ளார் புலவர். ' மாசில் அங்கை, மணிமருள் அவ்வாய் -

சாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே கூர்எயிற்று அரிவை குறுகினள் : யாவரும் கானுநர் இன்மையின், செத்தனள் பேணிப் பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இளமுலை ' வருக மாள என்உயிர்” எனப் பெரிதுவந்து கொண்டனள் கின்ருேள் கண்டு நிலைச்செல்லேன் 'மாசில் குறுமகள் எவன் பேதுற்றன? நீயும் தாயை இவற்கு ’என யான்தன் கரையவந்து விாைவனென் கவைஇக் களவு உடம்படுநரில் கவிழ்ந்து கிலங்கிளையா காணி பின்முேள் நீலகண்டு யானும் பேணினென் அல்லனே மகிழ்க!”

(அகம் : கசு):