பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். சாத்தந்தையார்

சாத்தந்தையார் என்ற இச்சொல் சாத்தன் கங்தை யார் எனப் பொருள்படுமாதலின், புலவர், சாத்தன் என் பார்க்குத் தந்தையாம் தகுதியுடையாாவர் என்ப; ஆயினும் அப்பெயருடைய மகன் புலவர்க்கு இருந்ததாகக் கூறும் சான்று எதுவும் கிடைத்திலது. அதற்கு மாருக, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்ருகிய திணை மொழி ஐம்பது பாடிய கண்ணன் சேர்களுர், நம் புலவரின் மகளுவர் என்ற வரலாறே வழக்கில் உளது. புலவர், போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்ற சோழர்குல இள வாசன் ஒருவனேப் பலபடப் பாடியுள்ளமையான், இவர் சோ ணுட்டினராவர் எனக்கோடல் பொருந்தும்.

போாவைக் கோப்பெருநற்கிள்ளி, கித்கன் என் பானின் மகனுவன் : தங்கையின் செயலிடத்தே வெறுப் புற்ற கிள்ளி, அவனுாரின் நீங்கி வேருேர் ஊரில் வாழ்ந்து வந்தான்்; கிள்ளி பெருங்குணமும், நற்பண்புகளும் கிறைந்த பெருந்தகையாவன் என்பதை அவன் பெயரானே அறிய லர்ம்; போாவை கூட்டி மற்போர், விற்போர் முதலிய போர்களைச் செய்து மேம்படும் இயல்பினன் ஆதலின், போாவைக்கோ எனச் சிறப்பிக்கப் பெற்று ளான். இவன் தன்காலத்தே காவிரியின் வடகரைக்கண்ணதாய முக் காவல்நாட்டு ஆமூரில் சிறந்து விளங்கிய மல்லன் ஒருவ ைேடு போர்செய்து வென்று சிறப்புற்ருன் போாவைக் கோவின் ஆண்மை, அழகு, பண்பு முதலாயின கண்டு அவன்பால் காதல்கொண்டார் பெருங்கோழி நாய்கன் மகளாகிய நக்கண்ணையார் எனும் நல்லிசைப்புலமை மெல் லியலாரும் எனின், இவன் பெருமையினே மேலும் எடுத்துக் கூறல் வேண்டா, புலவர் சாத்தந்தையார் கிள்ளி, ஆமூர் மல்லளுேடு ஆற்றிய மற்போரை நேர்கின்று கண்டு பாராட்டியுள்ளார்.

விகழு களம் நோக்கிச் செல்லும் புலவர், டயாளர் கடல் ஒலிபோல் களித்து