பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசம. சாத்தன்

சாத்தன் எதும் தெய்வப் பெயர்பூண்ட புலவர்களுள் இவரும் ஒருவர். குறுந்தொகையில், இவர் பெயரால் ஒரு செய்யுள் காணப்படுகிறது. ஈகற்சிறப்புணர்ந்தவர் நம் புலவர் என்பது அப்பாட்டான் புலணுகிறது. வறுமையால் வருக்கிய ஒருவர் கம்பால் வத்து இரத்துகின்றக்கால், அவர்க்குப் பொருள் ஈந்து பேணுஅ வாழும் வாழ்வினும் சாதலே சிறந்தது என்ப : “ சாதலின் இன்னுதது இல்லை : இனிது அ.தா.உம் கல் இயையாக்கடை” என்று வள்ளுவப் பெருங்தகையாரும் வழங்குவது காண்க. வந்து இாப்பார்க்கு வழங்காத வாழ்வதே, இறக்கலிலும் இன்னுமை உடைத்து என்றால், தம்பால் வந்து இரந்தார்க்கு ஒரு பொருளே வழங்கியவரே, பின்னுெருகால், அப்பொருளைத் தான்்ன மீண்டும் கேட்டுப் பெறல் மிகமிகக் கொடுமை நிறைந்த காம், இவ்வுண்மையினேப் புலவர் இனிதெடுத்துக் கூறி யுள்ளார். -

ஒரு தலைவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு விட்டான் ; அதனுல் வருக்திய தலைவியின் வனப்பு இழந்தது : வாடிய மேனிகண்டு வருந்திய அவள் கோழி, கலேவனேக் கண்டு, "தலைவி வருந்தப் பிரிந்துறை வாழ்க்கை மேற்கொண்ட நீ கவர்ந்துகொண்டு தலைவியின் சலத்தினத் தந்து செல்வாயாக ’ எனக் கேட்க விரும்பிளுள் : தோழியின் கருத்தறித்த கலேவி, கோழிபால் அன்புடை யாய் ! நீ கூறியவாறு அவன் கவர்ந்த நலத்தினை வேண்டிப் பெறலாம் ; ஆயினும் அஃது அறமன்று தம் வறுமை கண்டு அஞ்சி இாந்தார்க்கு அளித்த ஒரு பொருளைக் கொடுத்தவரே அப்பொருளைத் தருக என்று கூறுவதைக் காட்டிலும் உயிரை இழத்தலே நன்றாம் , அவ்வாறு கூறுதல், உயிர் இழப்பிலும் இன்னுதாம் ; ஆகவே, தம் இன்னுயிர் கழிவதாயினும், அவர் கவர காம் அளித்த சம் கலனே அவர் பால் வேண்டல் விரும்பத் தக்கதன்