பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 64 - குட்டுவன் கண்ணஞர்

என்று கூறினுள் எனப் பாடி ஈதற்சிறப்பினே எடுத்தோதி உள்ளமை உணர்க.

தலைவன் தவறு செய்தக்கால், அவன் தவற்றினே, அன்புமுறையால் கடிந்து போக்குதலைக் கடமையாகக் கொண்டவள் தலைவி ஆதலின், கோழிபால், அவன் தனது கண்டு அவனேக் கடிதல் அறமன்று என்பாள்போல் கூறினு ளாயினும், தலைவன் தன் இல்லத்தார் வருந்தப் பிறஇடத்தே இன்பங்கானும் இழிகுணமுடையான் என்பதை, அவன், மீன் உண் பறவை, தான்் அமர்ந்திருக்கும் அடும்பின் மலர் அழிய மீன் உண்னும் கொடுமை நிறைந்த நாடுடைய குவன் என, அவன் நாட்டின்மீது ஏற்றிக் கூறிப் பழித்

துள்ள பண்பு பாராட்டற்குரியது. -

" அகிம்பவிழ் அணிமலர் சிதைஇ மீன் அருந்தும்

தடங்தாள் நாரை இருக்கும் எக்கர்க் தண்ணங் துறைவன் தொடுத்து நம்ாலம் கொள்வாம் என்றி தோழி! கொள்வாம் ; இடுக் கண் அஞ்சி இாங்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னுதோ நம் இன்உயிர் இழப்பே.'

(குறுக் உசக)