பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. சிறு மோலிகனுர்

புலவர்க்கு, இப்பெயர் வருதற்காம் காரணம் இது என்பது புலப்படவில்லை. இவர் பாடிய பாட்டொன்று ஈற்றிணைக்கண் இடம்பெற்றுளது. தலைவன் அன்பினே இடையருது பெற இயலாமையால் வருங்கிய தலைவி, இா வெல்லாம் துயல்கொள்வதின்றி, அம்புபட்ட மான்போல், படுக்கையில் புரண்டு புரண்டு பெருமூச்செறிந்து கிடந்தா ளாக, அங்கிலையில் ஆண்டுவந்த அவள் தாய், அவள் துயரை அறிந்தாள்ப்ோல், அன்பு மகளே நீ தூங்குவா பல்லையோ' என வினவினுட்குக் கூறுவன பிறர்கா துட் புகா மெல்லிய குரலால், கான்கநாடனே எண்ணிக் கருத் தழிவார்க்கு உறக்கமும் உண்டாமோ ' என்று கூறி, அவ் வாறு நிகழ்ந்த அந்நிகழ்ச்சியைத் தன் தோழிக்கு உரைத் தாள் எனப் பாடிய பாடற்பொருள் பாராட்டற் குரியதாம்.

கேளாய் எல்ல தோழி அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா எமான் பிணையின் வருக்தினே கைத் துயர் மருங்கறிந்தனள் போல அன்னை துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் சொல்வெளிப் படாமை மெல்ல என்செஞ்சில்

கான்கெழு நாடற் படர்ந் தோர்க்குக் கண்ணும் படுமோ என்றிசின் யானே.”

(நற் சுக.)