பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. கள்ளம்போதனும்

சுள்ளம்போது என்பது ஒர் ஊர் : அவ்வூரினா, இவர் மதுரை புக்கு வாழ்ந்தமையால் மதுரைச் சுள்ளம் போதனுர் என அழைக்கப்பெற்ருர். இவர் செய்தல் சில இயல்பினே நன்கு விளங்கப் பாடியுள்ளார்.

மகளிர் விளக்கேற்றி மலர்தூவி மாலையை வரவேற்றல் நம் பழந்தமிழ்ப் பண்பாடாம் ; இதைக்கூறும் நம் புலவர், கையில்:வளே ஒலிக்க, விளக்குகளே எடுத்து, அவற்றுள் மீனினின்றும் கொண்ட கொழுப்பாகிய எண்ணெய் ஊற்றி ஏற்றிய ஒளியிஞல் தங்கள் வீடெல்லாம் விளக்கம்பெறச் செய்து மாலையை வரவேற்பர் என்று கூறுகிரும் ; மீன்களி னின்றும் எண்ணெய் எடுக்கும் இக்காலத்தைப் போன்றே அக்கால மக்களும் மீன் கொழுப்பினின்றும் எண்ணெய் எடுத்துப் பயன்பெற்றனர் எனவும் கூறுகிருர்,

' மாலை, இலங்குவளை மகளிர், வியன்ககர் அயர

ఙ) மீன்ரினம் தொகுத்த ஊன்கெய் ஒன்சுடர்.”

வலைகொண்டு வேட்டமேற் சென்ற பரதவர், கடலில் தாம் விரித்த வலையுட் புகுந்து, அதைக் கிழித்துச் சென்றது சுரு:மீன் என அறிந்து, அச்சுருவினேக் கைக் கொண்டன் றி வீடு கிரும்போம் என உறுதிபூண்டு அவ் வாறே முயன்று கைப்பற்றித் திரும்புவர் எனப் பரதவர் களின் கடல் வாழ்க்கையினையும் விளக்கியுள்ளார் :

' கொடுமுடி அவ்வலே பளியப் போகிய

ோட்சாக் கறிக்க முன்பொடு
ள் வாசலரே.” (சற்: உகதி)