பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பியனுர் .{ويساهك.

செம்பியன் என்ற சொல், கிள்ளி, வளவன் என்ற சொற்களைப்போன்றே, சோழரைக் குறிக்க வழங்கும் பெயராம்; அது சிபியின் வழிவந்தவன் எனப் பொருள் படும் என வரலாற்று நூலாசிரியர்கள் கூறுவதால், புலவர் செம்பியனுர், சோழர் குடியோடு தொடர்புடையராவர் என்பது தெளிவாம். கிள்ளைவிடுதுனது அமைந்த அழகிய பாட்டொன்று இவர் பெயரால் ஏற்றிணைக்கண் இடம்

இரவினும், பகலினும் இடையருது வந்து தலையளி செய்யும் தலைமகன், இடையே சின்னுள் வாராளுகவே வருக்திய தலைவி, தன் கினைப்புனத்துட் படிந்து கதிர்களைக் கொய்துசெல்லும் கிளிகளே விளித்து, ' என் புனத்துக் கதிர்களைக் கொய்துபோகின்ற செவ்வாய்ப் பசுங்கிள்ளாய் இக்கதிர்களைக் கொய்யும் கின்னே யாரேனும் அச்சுறுத் துவர் கொல்லோ என அஞ்சுவது ஒழிக! வேண்டிய உணவையெல்லாம் பெற்று கின் குறையெல்லாம் முடித்த பின்னர், ஒழிவு எய்தியகாலத்தே என் குறையினைக் கேட்டுப் போகித் துணைபுரிய வேண்டுகிறேன்; இதைச் செய்து தருமாறு கின்னே என் இரு கைகளையும் குவித்துத் தொழுது இாந்து வேண்டிக்கொள்கிறேன் ; பலர்மாங்கள் பழுத்துப் பயன்தரும் எம் தலைவர் நாட்டுறை கின் சுற்றத் தினிடத்து நீ ஒருபொழுது செல்லுவையாயின், ஆண்டுறை எம் தலைவர்பால், ஈங்கே இக்கானவர் மகளாகிய யான், மீண்டும் தினப்புனக்காவல் மேற்கொண்டுளகை அறிவிப் பாயாக! இஃதொன்றே கின்னே யான் வேண்டுவது, எனக் கூறினுள் எனப் பாடிய அப்பாட்டு படித்து இன்புறற் குரியதாம்.

கிளியின் உள்ளம் தன் வேண்டுகோடலை ஏற்றுக் கோடற்பொருட்டு, அது விரும்பும் உணவைப்பெற அனு மதித்ததும், அவ்வேண்டுகோடலே ஏற்றுக்கொள்வதால் அதன் தொழில் கெடாமை குறித்து, அதன் தொழில்