பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பியகுர் 7 :

எல்லாம் முடிந்தபின்னர், அது தன் இனம் தேடிச் செல்லின், அக்காலை அவ்வினை முடிக்கவேண்டியும், ஆண் ச்ெசெல்லும் விருப்பம் அதன் உளத்தே உண்டாம்ாறு அவர் உறைநாடு கின் இனம் உறைநாடு மட்டுமன்று, நீ விரும்பி உண்னும் பலா முதலாம் பழங்களும் நிறைந்தது என்று உரைத்தும் தன் குறை முடிக்க வேண்டினுள் தலைவி எனப்பாடிய புலவர்தம் புலமைாலத்தினைப் போற்று வோமாக.

' கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி !

அஞ்சல் ஒம்பி, ஆர்பதம் கொண்டு நின்குறை முடித்த பின்றை, என்குறை செய்தல் வேண்டுமால் கைதொழுது இாப்பல் , பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு நின்கிளே மருங்கிற் சேறி யாயின், அம்மலே கிழவோர்க்கு உரைமதி, இம்மலேக் கானக் குறவர் மடமகள் எனல் காவல் ஆயினள். எனவே.’ (நற் : க. 0உ}.