பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*。 __* - - - - சேந்தன் கண்ணளுர் 官

அறிவையாயின், மனவேறுபடாமலும், மறக்காமலும், என் கில்ே இது என்பதை, தழை உடுப்பார் தமக்கு வேண்டும் தழைகளைக் கொய்தற்பொருட்டுத் தழைத்து விளங்கும் ஞாழல், கடல்அலைகளே அனைத்துகிற்கும் கண்டல் மாங்கள் சிறைக்க உன் கடற்கரைக்குரியான்ப்ால், அவன் உணரு மாறு உணர்த்துவாஉாக, எனக் கூறி விடும் நாரைவிடுதுதா, கயம்மிகச் செறிந்து, புலவர்தம் நாவன்மைக்கு ஏற்சான்று

அளித்து கிற்கிறது.

  • வளைநீர் மேய்த்து கிளைமுதல் செலீஇ

வாப்பறை விரும்பினை ஆயினும், தாச்சிதை இரும்புல அருந்தும் சின்கிளையொடு சிறிதுஇருக்த கருங்கால் வெண்குருகு எனவ கேண்மதி, பெரும்புலம் பின்றே சிறு புன் மாலே ; அது நீ அறியின், அன்புமார் உடையை, நொதுமல் செஞ்சம் கொள்ளது, என்குறை இம்ருக்கு உணர உ.ை மதி ! இழையோர் கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் தெண்திரை மணிப்புறம் தைவரும் கண்டல் வேலிதும் துறைகிழ வோங்கே.”

(s

& of

இ.

ూ.}

s