பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு. சேந்தன் கீரனுர்

ரேஞர் எனும் இயற்பெயருடைய இவர், சேங்கன் என்பார்தம் மகனுய்ப் பிறந்த மாண்புடைமையால், சேர்தன்ரேஞர் என அழைக்கப்பெற்றுளார் இவர் பாடிய அகத்துறைப் பாட்டொன்று குறுக்தொகைக்கண் இடம் பெற்றுளது.

தனக்கும் தலைவற்கும் இடையே உண்டாம் காத லொழுக்கம் ஊராரான் அறியப்பெற்று அலாய்ப் பழிக்கப் படலாயிற்று. ஆகவே, தலைவன் விரைந்து வரைந்து கொள்ளும் முயற்சியுடையோனுகுக என்பதை அத்தலேல அக்கு உணர்த்த விரும்பிய ஒரு தலைவி, ஒரு நாள் அவன் தன் மனேப்புறத்து மதிலைச் சார்த்து கின்ருனுதல் சுண்டு, தோழியிடம் கூறுவாள் போல், அவன் கேட்குமாறு, * தோழி தலைவன் ஏறிவரும் தேரொலி எங்கே பிறர்க்குக் கேட்டுவிடுமோ என அஞ்சிய பாகன், ஒலி எழசவாறு மெல்லச் செல்லுமாறு அடக்கவும், குதிரைகள் அடங்காது சென்றதாக, அதனுல் எழுந்த ஒலியால், தலைவன் கம் மனப்புறம் வந்து சோலை, இரவில் மலர் கொய்யச் சென்ற கம் ஆயத்தார் அனேவரும் அறிந்துவிட்டனர்; நம் தோழி மாருள் ஒருத்தி அறிந்தவழியே, ஊரெல்லாம் அலர் எழும் என்ப; அவர்கள் அனைவரும் ஒருங்கறிந்த இக்கிலையில் அலர் ஒய்தல் அரிதிலும் அரிதாம்; இதற்கு யான் என் செய்வேன் ' என்று கூறினுள் எனப் பாடிய பாட்டு பெண்ணுள்ளம் தோன்றப் பாடிய பெருமையுடைத்தாதல் $' : '&', -

அலர்யாங்கு ஒழி ை தோழி! பெருங்கடல் புலவுகாறு அகன்துறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான் கண்டனனே இலனே : பானுள் ஒங்கல் வெண்மணல் காழ்ந்த புன்னைத் தாதுசேர் சிகர்மலர் கொய்யும் - - - - - - - - ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே: (குறுந்: to . ~~