பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.உ. திருத்தாமனுர்

காமன் என்பது இவரது இயற்பெயர் ; கிரு என்பது அவாது சிறப்பைக் குறித்து கிற்கிறது. இவர், சோமான் வஞ்சன் என்பானையும். அவனுக்குரிய பாயல் மலையையும் பாராட்டிப் பாடியுள்ளார் என்பதல்லது பிற எதுவும்

தெரிந்திலது.

தாமர்ை பாராட்டிய வஞ்சன், சேர வேந்தருள் மிக வும் பழையோளுவன் ; சோாது வஞ்சிக்களம், அஞ்சைக் களம் என்ருனது போல, வஞ்சன் பெயரும் பிற்காலத்தே அஞ்சன் என்ருயிற்று ; வஞ்சனது பாயல்நாடு, பின்னர் வயணுடென்ருகி, இப்போது வைகாடு (Introduction of B. L. Rice to Coorg Inscriptions. Vol. I. P. 3.) என வழங்குகிறது ; பாயல்மலைப் பகுதியில் வஞ்சலுக் குரியதாயிருந்த குன்று, அஞ்சன் குன்று என்றிருந்து, இப்போது அஞ்சுகுன்னு என்ற பெயருடன் வைகாடு தாலுக்காவில் உளது. இவனது ஆட்சியின் கீழிருக்த காடு, வடக்கே பாயல் நாட்டிலிருந்து தெற்கே திருவிதாங் கூர் அரசைச் சேர்த்த அஞ்சளுடு முடிய இருந்தது ; வட பகுதியில் அவன் பெயர் மறைந்ததாயினும், தெற்கில் அப் பெயர் மறையாது அஞ்சளுடு என்றே இப்போதும் வழங்குகிறது. இப்போதுள்ள நீலகிரி ஜில்லாவும் வய ளுட்டோடு சேர்ந்திருந்து கி. பி. 1887ல் தான்் பிரித்தது. இது நீலகிரி எனப்படுவதும், இடைக்காலக் கல்வெட்டு அஞ்சனகிரி என்பதும் நோக்கின், இந் நீலகிரி ஒரு காலத்தே சோமான் வஞ்சனுக்கு உரியதாயிருந்தது தெரிகிறது,” என்று ஆராய்ந்து கூறுகிருர் திரு. ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள்.

வஞ்சனுக்குரிய பெரும் பெயர் மூதூர்க்கண், கண்ட சானேர் செல்லுதல் இயலுமே பன்றிப் பகைவர் எவரும் புகுதல் இயல்ாது; அங்கர் அத்துணைக் காவலையுடையது ; அவலும் அத்துணேப் பேராற்றல் உடையவன்; அம்மூதர்