பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தாமனர் 77.

மன்றம், வஞ்சனப்பாடிப் பரிசில்பெறும் உளத்தோடு வந்து குவியும் பாணர் முதலாம் இரவலர் என்றும் பிரியாது வாழும் பெரும் பந்தலை உடைத்து ; வஞ்சலும் வருவார் தம் வரிசையறிந்து வழங்கும் வண்மையாள குவன் ; வாய்மொழியால் சிறந்தவன்; இாப்பார் சில சொல் கூறுமுன்னரே, அவர் உளம் அறிந்து அளிக்கும் அறிவுடையான் ; தன் நாடு நோக்கி வருவார் தம் வறுமை யும் வாட்டமும் ஒழிய, வளமும் வனப்பும் மிக, வருவாரை அகமும் முகமும் மலர வரவேற்று, அவர் தம் கிழிந்த ஆடைகளை அகற்றி, புகை பரந்தது போலும் மெல்லிய நல்லாடை நல்கி, கள்ளும் கறியும் கணிமிகு சோறும் அளித்து, ஆாமும் மணியும் அணிவித்து விடுக்கும் அருட்கொடை உடையவன். வஞ்சனுக்குரிய இவ்வசையில் புகழ்களை யெல்லாம் எடுத்துக் கூறி வாயாாப் புகழ்கிருர், புலவர் திருத்தாமர்ை.

' பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்

வரிசையின் நிறுத்த வாய்மொழி வஞ்சன் ாகைவர் குறுகினல்லது பகைவர்க்கும் புலியினம் மடிந்த கல்லளை போலத் துன்னல் போகிய பெரும் பெயர் மூதார்:

'சிறிதிற்குப் பெரிதுவந்து

விரும்பிய முகத்களுகி, என் அரைத் துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அமைப் புகை விரிந்தன்ன பொங்குதுகில் உடீஇ அழல்கான்றன்ன அரும் பெறல் மண்டை நிழல்காண் தேறல் சிறைய வாக்கி யான் உண அருளல் அன்றியும், தான்் உண் மண்டைய கண்ட மான்வரைக் கருனே கொக்குகிர் நிமிால் ஒக்கல் ஆா வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விாவுமணி ஒளிர்வரும் அாவுஉறழ் ஆரமொகி புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம் உரை செல. அருளி யோனே.