பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"78 - குட்டுவன் சன்னஞர்

புலவர் திருத்தாமனர், இயற்கையின் கலங்களே எழில் பெறப்பாடவல்லவராவர்; அவர் காட்டும் வைகறைக் காட்சி காணக் கவின் சிறந்து விளங்குகிறது; இரவெல்லாம் பேரொளி தந்த வெண்ணிலா மறைகிறது; வெள்ளி சிறிது சிறிதாக உயர்கிறது ; கோழிகள் நாழிகை அறிந்து கூவத் தொடங்கின ; பொய்கைகளில், தாமரை முதலாம் மலர்கள் மலர்ந்து மணங்கமழலாயின ; பாணர், தம் கையில் யாழ் இசைத்து பண் பாடலாயினர்; இங்கிலையில் இரவு கழிய வந்துற்றது வைகறை எனக் காட்டும் காட்சியினைக் கண்டு களிப்போமாக :

" மதிகிலாக் காப்ப, வெள்ளி எர்தா,

வகைமாண் நல்லில்........... ------- . பொறி வயிர் வாரணம்:பொழுது அறிந்து இயம்பப், பொய்கைப் பூ முகை மலாப், பாணர் கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க இரவுப்புறம் பெற்ற ஏம வைகறை.” & - (புறம் : க.க.அ)