பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - குட்டுவன் கண்ணனர்

கடந்து சென்றுள்ள, கடமையிற் பிறழா, அவர் இயல்பினை உணர்த்தாவது, அவர் வரும்வரை ஆற்றியிருத்தல் வின் கடனும் என்பதை உணர்வாயாக உணர்வுகொண்டு, அவர் வாாாமையால் வருந்தும் ,ே அவ்வருத்தம் ஒழிவா யாக’ எனக்கூறி அறிவுறுத்தினுள் ; தோழியின் இவ் அறிவுரை அமைய வந்துளது புலவர் பாடிய பாட்டு;

"புல்லென் குன்றம்

சென்முேர் மன்ற ; செலீஇயர் என் உயிர் எனப் புனையிழை நெகிழவிம்மி, நொந்து கொந்து இணைதல் ஆன்றிகின் ஆயிழை நினையின், நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய கின்தோள் அணிபெற வாற்கும் அன்ருே தோழி அவர்சென்ற திறமே..?

(கற் : உஅசு)