பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு. துரங்கலோரியார்

துங்கலோரியார், தாங்கல் எனவும் அழைக்கப் பெறுவர் ; ஒளி என்பது, அக்கால அரசரும், பிறரும் விரும்பி மேற்கொண்ட பெயர்களுள் ஒன்றாம்; வல்வில் ஒரி. என்பது, ஒரு வள்ளலின் பெயராய் வந்துளதும் காண்க; ஒரி, வல்வில் ஒரிஎன வழங்கப்பெற்றுளதே போல், நம்புலவரும் தாங்கல் ஒரியார் என அழைக்கப் பெற்றுனார் ; ஆகவே, இவர் இயற்பெயர் ஒரி என்பதே; துரங்கல் என்பது, அவர் பெற்றுள யாதோ ஒச் சிறப்புக் குறிக்க வந்துளது என்று கொள்க. துங்கலோரியாள் புலவரும் போற்றும் புலமை வாய்க்கவராவர் , தமிழ்ச் சங்கப்புலவர்களுள் தலைமைசால் சிறப்புடையவர் எனப் போற்றப்பெறும் நக்கீசர், நம்புலவரைப் பாராட்டியுள்ளார்; ஊனுணர்த்தழும்பன் என்பானேப் பாராட்டும் புலவர் ாக்ரேர், அவன் தாங்கல் ஒரியார் பாராட்டிய பெரும்புகழ் உடையவனுவன் எனப் பாராட்டு முகத்தான்், துரங்கலோரி யாரின் பாடற் பெருமையினேப் பாராட்டியுள்ளார்.

அாங்கல்.பாடிய ஒங்குபெரு நல்லிசைப் - பிடிகிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்.”

(அகம் : உ.உ.எ}

ஊனுணர்த்தழும்பனேப் பாடியுள்ளார் புலவர் தாங்கலோரி யார் என நக்கீாளுர் கூறியுள்ளாராயினும், அவனே அவர் பாராட்டிய பாட்டு இப்போது கிடைத்திலது. -

புலவர் பாக்கள், பழக்கமிழகத்தைப் பார்க்க எண்ணு வார்க்குப் பெருந்துணைபுரிய வல்லனவே எனினும், அக் கால மக்கள் தம் அரசியல்கிலே, வாணிபநிலை, பொருள் மதிப்பீட்டு முறைபோன்றனவற்றைத் தெளிய உணர்த்து வனவல்ல : புலவர் துங்கலோரியார், அக்கால மக்க னிடையே கிலவிய பொருள் மதிப்பீட்டு முறையிது என் பதை ஒரளவு உணரத் துணைபுரிந்துள்ளார். -