பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குட்டுவன் கண்ணளுள்

ஒரு தலைவன், அழகிய ஆடை உடுத்தும், மணம்நிறை. மாலைகொடுத்தும், அணிபல அணித்தும், கலேயிற் செருகு, வன செருகிக்கொண்டும் விழாக்கானச் சென்று, ஆண்டுப் பரத்தையரோடு பழகிவந்தான்் இவ்வாறு சிறப்புற அணிந்து, ஆடல்பாடல் எகர்ந்து வருவானேக் கண்ட தோழி ஐய ,ே இவ்வாறு செல்வச் சிறப்புக் கோன்ற வருவது கானும் இவ்ஆார், ஒரே பசுவைக்கொண்டு பெறலாம் சி. பொருளால் அடர்த, இவன் தன் சிரிலா வாழ்வு, பெருகலம் உடைய பெண்ணினல்லாளாகிய இவள் வந்தபின்னர், வளம் பலவும் கிறைத்து விளங்கலாயிற்று ' எனக் கூறுகின்றனர்; இவ்வாறு, இன்றைய சின் செல்வ வாழ்விற்கு வழிசெய்தாளாய, இவள் வருக்தப் பிரித்து பாத் கையர் ஒழுக்கம் மேற்கொள்ளுதல் பழியுடைத்து' என்று கூறித் தெருட்டினுள். தோழியின் இக்கூற்றமைப வந்த இப்பாட்டின் வழியே, அக்கால மக்கள், ஒருவர் பெற்றுள ஆனிசைகளின் எண்ணிக்கையினேக் கொண்டே அவர்தம் செல்வ அளவினே மதிப்பிட்டனர் என்பதை அறியவைத் துள்ளமை உணர்க. அதேபாட்டில், செல்வத்திற் சிறந்தார், உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும் வாழும் செல்வ வாழ்வும் சிறக்க உரைக்கப்பட்டுளதையும் உணர்க :

' உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி . விழவொடு வருதிேேய ; இஃதோ, ; :

ஒர்ஆன் வல்சிக் சீரில் வாழ்க்கை, பெருசலக் குறுமகள் வங்கென, இனி விழாவாயிற்று என்னும் இவ்ஆனே.”

(குறுந் உகடு)

பொருளற்றவன் வாழ்வு, வறண்ட பாலைபோல் வள மும், வனப்பும் இழக்கு தோன்றும்; பொருளிலான் இன மையும், பொலிவு இழந்துபோய்விடும் என்ற எண்ணம் உந்த, பொருள்தேடத் துணிந்தான்் ஒரு கலைமகன்; அத் துணிவு, குன்றுகளுக்கிடையே அமைந்த சிறுவழி, செல்லு, தற்கு அருமையுடையது என்பதை மறக்கச் செய்தது;